முள்ளங்கி சாம்பார் சாப்பிட்ட நால்வர் மரணம்! ஒரு வருடத்திற்கு பின்னர் தெரியவந்த அதிர்ச்சிகர உண்மை

Tamil nadu Tamil Nadu Police Crime
By Fathima May 25, 2023 06:45 AM GMT
Report

தமிழகத்தில் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை கண்டித்த மாமியாரை சாம்பாரில் விஷம் வைத்து மருமகள் கொன்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

விருத்தாச்சலத்தை அடுத்த இளங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 60), இவரது மனைவி கொளஞ்சியம்மாள்.

இவர்களுக்கு வேல்முருகன் என்ற மகன் இருக்கிறார், இவரது மனைவி கீதா, இவர்களுக்கு 12 வயதில் அகிலேஷ்வர் என்ற மகனும், 6 வயதில் சரவணகிருஷ்ணன் என்ற மகனும் இருக்கின்றனர்.

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி கொளஞ்சியம்மாள் வீட்டில் முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளார், இதனை கணவர் சுப்பிரமணியன், கொளஞ்சியம்மாள், பேரன் சரவணகிருஷ்ணனும் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவர்கள் இருவரும் சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்டு முடித்ததும் கொளஞ்சியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, அடுத்தடுத்து மற்றவர்களுக்கும் உடல்நலம் குன்றிப்போக பக்கத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட போதும் சரவணகிருஷ்ணன் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த சிறுவன் ஒருவனும் உயிர் பிழைத்தனர்.

முள்ளங்கி சாம்பார் சாப்பிட்ட நால்வர் மரணம்! ஒரு வருடத்திற்கு பின்னர் தெரியவந்த அதிர்ச்சிகர உண்மை | Poison In Sambar Crime Report

மற்றவர்களுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை கிளப்பிய நிலையில் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில், கீதா என்பவருக்கும் ஹரிஹரன் என்பருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது தெரியவந்தது.

இதனையறிந்து கொண்ட கொளஞ்சியம்மாள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மகனிடம் சொல்லி விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் மாமியாரை கொல்வதற்காக முள்ளங்கி சாம்பாரில் விஷம் கலந்துள்ளார், இதனை சாப்பிட்ட மற்றவர்களும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

இதனை தொடர்ந்து கீதா மற்றும் ஹரிஹரனை கைது செய்த போலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US