லண்டனில் இரவில் 15 வயது சிறுமியை தரதரவென இழுத்து சென்று சீரழித்த நபர்! சிசிடிவியில் பதிவான காட்சிகள்... முக்கிய தகவல்

london united kingdom sexually assaulted
By Raju Sep 19, 2021 09:25 AM GMT
Report

லண்டனில் இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்ற 15 வயது சிறுமியை தரதரவென அழுத்து சென்று வன்கொடுமை செய்த நபர் தொடர்பிலான அதிமுக்கிய தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

லண்டனின் Stratfordல் தான் இச்சம்பவம் கடந்த 4ஆம் திகதி இரவு 9.30 மணியிருந்து 10.30 மணிக்குள் நடந்துள்ளது.

அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமியை பின் தொடர்ந்து ஒரு ஆண் வந்தான். பின்னர் சிறுமி மீது கை வைத்து கீழே தள்ளி தரதரவென நடைபாதைக்கு இழுத்து சென்றான்.

லண்டனில் இரவில் 15 வயது சிறுமியை தரதரவென இழுத்து சென்று சீரழித்த நபர்! சிசிடிவியில் பதிவான காட்சிகள்... முக்கிய தகவல் | Police Appeal Identify Witnesses Rape London

இதன்பிறகு அங்கிருந்த பெஞ்ச் பின்புறம் வைத்து சிறுமியை சீரழித்துள்ளான். இந்த சம்பவங்கள் சிசிடிவியில் பதிவான நிலையில் அது தொடர்பிலான சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

சம்பவத்தின் போது அவ்வழியாக சென்றவர்களின் புகைப்படங்களே வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்ள நபர்களில் நீங்கள் ஒருவராக இருந்தாலோ அல்லது அதில் இருப்பவர்களை அடையாளம் கண்டாலோ உடனே தங்களிடம் தெரிவிக்கும்படி பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அப்படி கூறும் பட்சத்தில் விசாரணைக்கு அது பெரியளவில் உதவும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US