நாக்பூர் கலவரத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி பொலிஸாரால் கைது

Maharashtra
By Sathya Mar 19, 2025 11:21 AM GMT
Report

நாக்பூர் வன்முறையை தூண்டியவராக பொலிஸாரால் கூறப்படும் முக்கிய குற்றவாளியை பொலிஸார் கைது செய்தனர்.

குற்றவாளி கைது

இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, நாக்பூரில் உள்ள முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று மாநிலத்தின் வலது சாரி அமைப்பு கூறியது.

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

HDFC வங்கி 5 வருட FD-ல் ரூ.3 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?

இதற்காக கடந்த 17-ம் திகதி இரவு 7.30 மணி அளவில் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் சொந்த ஊரான மத்திய நாகபுரியின் சிட்னிஸ் பூங்கா பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் கடைசியில் வன்முறையில் முடிந்தது.

அப்போது, ஒரு சமூகத்தின் புனித நூல் ஒன்று எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால் அங்கிருந்த பொலிஸார் மீது சிலர் கல் வீசி வன்முறையை தூண்டினர்.

மேலும், அன்று இரவு 10.30 மணியளவில் நகரின் மற்றொரு பகுதியான ஹம்சபுரியில் சிலர் வன்முறையை தூண்டியதால் மோதல் வெடித்தது.

நாக்பூர் கலவரத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி பொலிஸாரால் கைது | Police Arrest Main Accused Behind Nagpur Riots

அங்குள்ள, பொதுமக்களின் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் சூறையாடப்பட்டன. மேலும், வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர்.

இந்த வன்முறையில் 3 துணை ஆணையர்கள் உள்பட பொலிஸார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வன்முறை கலவரத்தை தூண்டுவதற்கு காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி பஹீம் கான் என்பவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US