நான் அழகாக இருக்கிறேன் என்பதால் கைது செய்கிறார்கள்: பொலிஸார் மீது இளம்பெண் பகீர் குற்றச்சாட்டு

United States of America Crime California
By Thiru Jan 02, 2023 10:44 AM GMT
Report

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிச் சென்ற பெண்ணை பொலிஸார் கைது செய்ததை தொடர்ந்து, காவல் துறை அதிகாரி மீது அந்த இளம்பெண் பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தப்பி ஓடிய இளம் பெண்

 அமெரிக்காவில் உள்ள விமான நிலைய உணவகம் ஒன்றில் 28 வயதுடைய ஹெந்த் புஸ்தாமி என்ற இளம் பெண் உணவு சாப்பிட்டு விட்டு, அதற்கான பணம் செலுத்தாமல் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இது தொடர்பாக  சம்பந்தப்பட்ட உணவகம் காவல்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தப்பி ஓடிய பெண்ணை கைது செய்ய முயற்சித்தனர்.

நான் அழகாக இருக்கிறேன் என்பதால் கைது செய்கிறார்கள்: பொலிஸார் மீது இளம்பெண் பகீர் குற்றச்சாட்டு | Police Arrested Me Because I Am Beautiful Us Women

அப்போது அந்த இளம் பெண் பாதுகாப்பு சோதனைச்சாவடி ஒன்றில் பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக படுத்து தூங்கி கொண்டு இருந்துள்ளார்.

இறுதியில் ஹெந்த் புஸ்தாமி-யை சுற்றி வளைத்த பொலிஸார் அவரை கைது செய்ய முயற்சித்துள்ளனர், ஆனால் அதற்கு ஒத்துழைப்பு வழங்காத புஸ்தாமி பொலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

நான் அழகாக இருக்கிறேன் என்பதால் கைது செய்கிறார்கள்: பொலிஸார் மீது இளம்பெண் பகீர் குற்றச்சாட்டு | Police Arrested Me Because I Am Beautiful Us Women

இதையடுத்து ஒரு வழியாக புஸ்தாமியை கைது செய்த பொலிஸார், கைது நடவடிக்கையின் போது புஸ்தாமி பொலிஸாரிடம் சண்டை போட்டதாகவும், தன்னை கைது செய்த காவல்துறையினர் மீது எச்சில் துப்புவேன் என்று மிரட்டியதாகவும் வழக்கில் பதிவு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸார் மீது பாலியல் குற்றச்சாட்டு

இந்நிலையில் பொலிஸாரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த புஸ்தாமி, “என்னை விட அழகான பெண்களை பொலிஸார் இதுவரை பார்த்தது இல்லை என்பதால், அவர்கள் என்னை கைது செய்து துன்புறுத்தினார்கள்”  என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அதே நேரம் காவல்துறையினர் மோசமான பாலியல் குணம் படைத்தவர்கள் என்றும், தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ய முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

நான் அழகாக இருக்கிறேன் என்பதால் கைது செய்கிறார்கள்: பொலிஸார் மீது இளம்பெண் பகீர் குற்றச்சாட்டு | Police Arrested Me Because I Am Beautiful Us Women

28 வயதுடைய ஹெந்த் புஸ்தாமியிடம் கூடுதல் விசாரணை மேற்கொண்ட போது லாஸ் வேகாஸ் நீதிமன்றத்தில் அவர் மீது ஏற்கனவே வழக்கு  ஒன்று நிலுவையில் உள்ளது தெரியவந்தது.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US