கனடாவில் வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார்... கண்ட அதிரவைத்த காட்சி: அடுத்து கிடைத்த இரண்டு தகவல்களால் பரபரப்பு

Canada police investigation
By Balamanuvelan Nov 02, 2021 08:45 AM GMT
Report

கனேடிய மாகாணமான ஒன்ராறியோவிலுள்ள ஒரு வீட்டுக்கு அழைக்கப்பட்ட பொலிசார், அங்கு 73 வயது பெண்மணி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டனர்.

Hanover என்ற நரத்தில் அமைந்திருந்த அந்த வீட்டில் இறந்து கிடந்த அந்த பெண்மணியின் பெயர் Judy Swain.

Judyயைக் கொலை செய்த நபர், வின்னிபெக்கை நோக்கிச் செல்வதாக பொலிசாருக்கு தகவல் கிடைக்க, உடனடியாக அவர்கள் வின்னிபெக் நோக்கி விரைந்துள்ளனர்.

அதற்குள், வின்னிபெக்கிலுள்ள Seven Oaks பொது மருத்துவமனையில் தனது 60 வயதுகளிலிருக்கும் Candyce Szkwarek என்ற பெண்மணி கத்தியால் குத்தப்பட்டதாக தகவல் கிடைக்க, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

கனடாவில் வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார்... கண்ட அதிரவைத்த காட்சி: அடுத்து கிடைத்த இரண்டு தகவல்களால் பரபரப்பு | Police Called To A House In Canada

அங்கு மிக பயங்கரமான கத்திக்குத்துக் காயங்களுடன் Candyceஐக் கண்ட பொலிசார் உடனடியாக அவரை சிகிச்சைக்கு அனுப்பியுள்ளனர். Candyce குத்தப்பட்ட சிறிது நேரத்திற்குள் பொலிசார் அங்கு சென்றுவிட்டனர். Candyceக்கு படு பயங்கரமான காயங்கள் ஏற்பட்டுள்ளதால், அவர் குணமடைய நீண்ட காலம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

மருத்துவமனையில் Candyceஐ கத்தியால் குத்திய நபரை அங்குள்ள மக்கள் பிடித்து வைத்திருக்க, பொலிசார் உடனடியாக அவரைக் காவலில் அடைத்தனர்.

விசாரணையில் ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. Candyceஐ கத்தியால் குத்தியவரும் Judyயைக் கொலை செய்தவரும் ஒரே நபர்தான் என்பதும், அவர் வேறு யாருமல்ல, Judyயின் மகனான Trevor Farley (37)தான் என்பதும் தெரியவரவே, இந்த தகவலை Trevorஇன் தந்தைக்குச் சொல்வதற்காக பொலிசார் வின்னிபெக்கிலுள்ள West End என்ற இடத்திலுள்ள அவரது வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

கனடாவில் வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார்... கண்ட அதிரவைத்த காட்சி: அடுத்து கிடைத்த இரண்டு தகவல்களால் பரபரப்பு | Police Called To A House In Canada

அங்கு, அவர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அந்த வீட்டில், Trevorஇன் தந்தையான Stuart Farley (73) சடலமாகக் கிடந்தார்.

அதாவது, நடந்தது என்னவென்றால், Trevor முதலில் தன் தந்தையான Stuartஐக் கொலை செய்துவிட்டு, பிறகு தன் தாயாகிய Judyயைக் கொலை செய்திருக்கிறார்.

அதற்குப் பிறகுதான் அவர் மருத்துவமனைக்குச் சென்று Candyceஐக் கத்தியால் குத்தியிருக்கிறார். Trevorம் அதே மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவந்தது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார்... கண்ட அதிரவைத்த காட்சி: அடுத்து கிடைத்த இரண்டு தகவல்களால் பரபரப்பு | Police Called To A House In Canada

Trevor எதற்காக தன் பெற்றோரைக் கொலை செய்தார், அவருக்கும் Candyceக்கும் என்ன சம்பந்தம், அவர் ஏன் Candyceஐக் கொலை செய்தார் என எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.

Trevor மீது இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகளும், ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

கனடாவில் வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார்... கண்ட அதிரவைத்த காட்சி: அடுத்து கிடைத்த இரண்டு தகவல்களால் பரபரப்பு | Police Called To A House In Canada

கனடாவில் வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்ட பொலிசார்... கண்ட அதிரவைத்த காட்சி: அடுத்து கிடைத்த இரண்டு தகவல்களால் பரபரப்பு | Police Called To A House In Canada

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US