நடிகர் தம்பி ராமையா மிரட்டுகிறார்! ரூ 2 கோடி மோசடி... பரபரப்பு புகார்

policecomplaint ThambiRamaiah
By Raju Jan 04, 2022 04:45 AM GMT
Report

பிரபல நடிகர் தம்பி ராமையா 2 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக தயாரிப்பாளர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்திர நடிகராக இருப்பவர் தம்பி ராமையா. இந்நிலையில் நடிகர் தம்பி ராமையா மற்றும் அவரது மகனும், நடிகருமான உமாபதி ஆகியோர் மீது, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் திரைப்பட தயாரிப்பாளர் சரவணன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், நான் 2015ல் படம் தயாரிக்க திட்டமிட்டேன். அப்போது நடிகர் தம்பி ராமையா தன் மகனை ஹீரோவாக நடிக்க வைக்க என்னை அணுகினார். சினிமா தயாரிப்புக்கான அனைத்து பொறுப்புகளையும் அவரே ஏற்றுக் கொள்வதாக கூறினார்.

நடிகர் தம்பி ராமையா மிரட்டுகிறார்! ரூ 2 கோடி மோசடி... பரபரப்பு புகார் | Police Complaint Agaist Actor Thambi Ramaiah

அவரது மகனை வைத்து 2020ல் சினிமா எடுத்து முடித்தேன். ஆனால் ரிலீஸ் செய்வதற்கு அவர்கள் இருவருமே வரவில்லை. இதனால் ரூ 2 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்தப் படம் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது.

இதுகுறித்து கேட்டால் மிரட்டல் விடுகின்றனர் என கூறப்பட்டுள்ளது. தம்பி ராமையா மீது பொலிஸ் புகார் அளிக்கப்பட்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US