இந்திய இளம்பெண் கொலை வழக்கில் பிரித்தானிய பொலிசார் மீது நடவடிக்கை

United Kingdom Murder
By Balamanuvelan Mar 22, 2025 04:56 AM GMT
Report

பிரித்தானியாவில் இந்திய இளம்பெண்ணொருவரின் கொலை வழக்கில் சரியான நடவடிக்கை எடுக்கத் தவறியதாக பொலிசார் மீது ஒழுங்கு நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது.

இந்திய இளம்பெண் கொலை வழக்கு 

இந்திய இளம்பெண் கொலை வழக்கில் பிரித்தானிய பொலிசார் மீது நடவடிக்கை | Police Get Notice In Indian Origin Death In Uk

2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருமணமாகி தன் கணவருடன் இந்தியாவிலிருந்து பிரித்தானியா வந்தார் ஹர்ஷிதா ப்ரெல்லா (24).

ஹர்ஷிதாவும் அவரது கணவரான பங்கஜ் லம்பாவும் (23) இங்கிலாந்தின் Northamptonshireஇலுள்ள Corby என்னுமிடத்தில் வழ்ந்துவந்தார்கள்.

இந்திய இளம்பெண் கொலை வழக்கில் பிரித்தானிய பொலிசார் மீது நடவடிக்கை | Police Get Notice In Indian Origin Death In Uk

இந்நிலையில். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி, கிழக்கு லண்டனில் கார் ஒன்றின் பின்புறத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் ஹர்ஷிதா.

அவரது கணவரான பங்கஜ் தலைமறைவாகிவிட்டார். இன்னமும் அவர் சிக்கவில்லை. சர்வதேச அளவில் அவர் ஹர்ஷிதா கொலை தொடர்பில் தேடப்பட்டுவருகிறார்.   

இந்திய இளம்பெண் கொலை வழக்கில் பிரித்தானிய பொலிசார் மீது நடவடிக்கை | Police Get Notice In Indian Origin Death In Uk

பிரித்தானிய பொலிசார் மீது நடவடிக்கை

இந்நிலையில், தன்னை தன் கணவர் கொடுமைப்படுத்துவதாக ஏற்கனவே ஹர்ஷிதா பொலிசில் புகாரளித்தும் அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்திய இளம்பெண் கொலை வழக்கில் கணவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு

இந்திய இளம்பெண் கொலை வழக்கில் கணவர் மீது கூடுதல் குற்றச்சாட்டுகள் பதிவு

அப்போதே அவர்கள் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், ஹர்ஷிதா கொல்லப்பட்டிருக்கமாட்டார்.  

இந்திய இளம்பெண் கொலை வழக்கில் பிரித்தானிய பொலிசார் மீது நடவடிக்கை | Police Get Notice In Indian Origin Death In Uk

ஆகவே, Northamptonshire பொலிசாரில் இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டு கான்ஸ்டபிள்கள், பணியிடத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டது தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

பொலிசார் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அமைப்பான Independent Office for Police Conduct (IOPC) அமைப்பு, தன் கணவர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக ஹர்ஷிதா புகாரளித்தும், பொலிசார் அவரை தொடர்புகொள்வதிலும், விசாரணை மேற்கொள்வதிலும் தவறியிருக்கக்கூடும் என்பது தொடர்பில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US