மர்மமான முறையில் உயிரிழந்த இளம் நடிகை.. வீட்டில் கிடைத்த போதைப்பொருட்கள்! திடுக்கிடும் தகவல்

Kerala Indian Actress
By Sivaraj May 14, 2022 06:07 AM GMT
Report

கேரளாவில் மர்மமான முறையில் உயிரிழந்த மொடல் நடிகை சஹானா வீட்டில் இருந்து பொலிஸார் போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளது அவரது சாவில் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

காசர்கோட்டில் தனது கணவருடன் நடிகை சஹானா வசித்து வந்த நிலையில், நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் அவர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அவரது சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தங்கள் வீட்டுக்கு அவர் வருவதாக சஹானா கூறியதாகவும், அவர் தற்கொலை செய்திருப்பார் என்று நினைக்கவில்லை என்றும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

மேலும், திருமணத்திற்கு பிறகு தங்கள் வீட்டிற்கு வரவும், போனில் பேசவும் சஹானாவின் கணவர் அனுமதிக்க மாட்டார் எனவும் கூறியுள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் நடிகை.. வீட்டில் கிடைத்த போதைப்பொருட்கள்! திடுக்கிடும் தகவல் | Police Investigations Next Level In Sahana Death

இந்த நிலையில், சஹானாவின் வீட்டில் பொலிஸார் சோதனையிட்டபோது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சஹானாவின் உடலில் ஏதேனும் போதைப்பொருள் கலந்திருக்கிறதா என சோதனை நடத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் நடிகை.. வீட்டில் கிடைத்த போதைப்பொருட்கள்! திடுக்கிடும் தகவல் | Police Investigations Next Level In Sahana Death

மர்மமான முறையில் உயிரிழந்த இளம் நடிகை.. வீட்டில் கிடைத்த போதைப்பொருட்கள்! திடுக்கிடும் தகவல் | Police Investigations Next Level In Sahana Death

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US