குற்றவாளியை கோட்டை விட்ட பொலிசார்... ஒரு இலங்கையரையாவது காப்பாற்றியிருக்கலாம்: நீதிபதி அறிக்கை

srilanka canada court
By Balamanuvelan Apr 15, 2021 09:45 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவில், இலங்கையர் ஒருவர் உட்பட மூவர் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரால் கொல்லப்பட்ட நிலையில், பொலிசார் சரியாக விசாரணை நடத்தியிருந்தால், மற்றொரு இலங்கையர் உட்பட மேலும் ஐந்துபேரைக் காப்பாற்றியிருக்கலாம் என்கிறார் நீதிபதி ஒருவர்.

கனடாவின் ரொரன்றோவிலுள்ள ஓரினச்சேர்க்கைக் கிராமம் ஒன்றுடன் தொடர்புடைய ஸ்கந்தராஜ் நவரத்னம், அப்துல் பசிர் ஃபைசி மற்றும் மஜீத் கேஹன் என்னும் மூவர் மர்மமான முறையில் மாயமானபோது, 2012ஆம் ஆண்டு பொலிசார் விசாரணை ஒன்றைத்துவக்கினார்கள்.

ஸ்கந்தராஜ் நவரத்னம் மற்றும் மஜீத் கேஹன் ஆகிய இருவருடனும் புரூஸ் மெக் ஆர்தர் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததையடுத்து, 2013ஆம் ஆண்டு அவரை பொலிசார் விசாரணைக்குட்படுத்தினார்கள். ஆனால், 2018வரை அவர் கைது செய்யப்படவேயில்லை.

குற்றவாளியை கோட்டை விட்ட பொலிசார்... ஒரு இலங்கையரையாவது காப்பாற்றியிருக்கலாம்: நீதிபதி அறிக்கை | Police Missed A Chance To Catch Serial Killer

இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில், அவர் மேலும் ஐந்து பேரை கொலை செய்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கை மீளாய்வு செய்துவரும் நீதிபதியான குளோரியா எப்ஸ்டீன் என்பவர், பொலிசார் அந்த விசாரணையை சரியாக செய்யவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

மூவர் மாயமான வழக்கு ஒன்றில் ஆர்தருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தும், ஆர்தரின் குற்றப்பின்னணி குறித்து பொலிசார் சரியாக ஆராயவில்லை, வழக்கை விசாரித்த அதிகாரி, வழக்கு விசாரணைக்காக முறையாக தயாராகவில்லை என்று நீதிபதி குளோரியா தெரிவித்துள்ளார்.

2003ஆம் ஆண்டு, ஏற்கனவே ஆர்தர் ஒருவரை தாக்கியிருக்கிறார், அதற்காக தண்டிக்கப்பட்டும் இருக்கிறார். விசாரணை அதிகாரி அந்த விடயத்தை ஆராய்ந்திருப்பாரானால், 2001ஆம் ஆண்டு ஆர்தர் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரை அந்த கிராமத்தில் வைத்தே தாக்கியதும் அவரது கவனத்தில் வந்திருக்க வாய்ப்புள்ளது.

குற்றவாளியை கோட்டை விட்ட பொலிசார்... ஒரு இலங்கையரையாவது காப்பாற்றியிருக்கலாம்: நீதிபதி அறிக்கை | Police Missed A Chance To Catch Serial Killer

ஆனால், விசாரணை அதிகாரி இவை எதையுமே ஆராயவில்லை. அவர் இப்படி முக்கியமான பல விடயங்களை கோட்டை விட்டிருக்கிறார்.

அவர் மட்டும் தன் கடமையை சரியாக செய்திருந்தாரானால், கிருஷ்ணராஜ் கனகரத்னம் உட்பட மேலும் ஐந்து பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

ஆக, விசாரணை அதிகாரி தன் பங்குக்கு விசாரணையில் முக்கிய விடயங்களைக் கோட்டை விட்டுள்ளார், அவர் ஒரு ஜூனியர் என்பதால், அவரது மூத்த அதிகாரிகள் அவரது அறிக்கையை மீளாய்வு செய்திருக்கவேண்டும், ஆனால், அவர்களும் கோட்டைவிட்டுவிட்டார்கள் என்கிறார் நீதிபதி குளோரியா.

குற்றவாளியை கோட்டை விட்ட பொலிசார்... ஒரு இலங்கையரையாவது காப்பாற்றியிருக்கலாம்: நீதிபதி அறிக்கை | Police Missed A Chance To Catch Serial Killer


மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, வவுனியா, London, United Kingdom

11 Feb, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், செட்டிக்குளம்

11 Feb, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியநீலாவணை, கல்முனை

22 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US