பிரான்சில் வீடற்ற நபரைத் தாக்கிய பொலிசார்... பூதாகரமாகும் பிரச்சினை

France
By Balamanuvelan Sep 15, 2026 10:56 AM GMT
Report

Police officer under investigation after video shows man violently thrown to ground: பொலிசார் ஒருவர் வீடற்ற நபர் ஒருவரை முரட்டுத்தனமாக தள்ளிய நிலையில், அவர் உயிரிழக்க, அந்த பொலிசார் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் பொலிசார் மீதான புகார்கள் அதிகரித்துவரும் நிலையில், வீடற்ற நபர் ஒருவரின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என கருதப்படும் பொலிசார் ஒருவர் மீது விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

என்ன பிரச்சினை?

ஜூன் மாதம் 21ஆம் திகதி, தெற்கு பிரான்சிலுள்ள Carcassonne நகரில், இசை நிகழ்ச்சி ஒன்றின்போது பொலிசார் ஒருவர் வீடற்ற நபர் ஒருவரைத் தூக்கி தரையில் வீசும் காட்சி ஒன்று வெளியானது. 

பிரான்சில் வீடற்ற நபரைத் தாக்கிய பொலிசார்... பூதாகரமாகும் பிரச்சினை | Police Officer In Investigation For Violent On Man

அந்த நபர் தலையைப் பிடித்துக்கொண்டு தரையில் விழுந்து கிடப்பதை அந்த வீடியோவில் காணலாம். 

விடயம் என்னவென்றால், அந்த 29 வயது நபர், ஜூலை மாதம் 3ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.

அந்த பொலிசார் அந்த வீடற்ற நபரைத் தாக்கும் காட்சியை சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான தாமஸ் (Thomas Portes) என்பவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டு Carcassonne நகரில் பொலிசார் கட்டுப்பாடின்றி நடந்துகொள்கிறார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று, சம்பந்தப்பட்ட பொலிசார் மீது நீதிமன்ற விசாரணை துவக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US