இங்கிலாந்தில் வாகன சோதனையில் சிக்கிய லொறி: பொலிசார் கண்ட அதிரவைக்கும் காட்சி

United Kingdom England
By Balamanuvelan Sep 18, 2023 06:10 AM GMT
Report

இங்கிலாந்தில் வழக்கமான வாகன சோதனை ஒன்றின்போது, தவறான திசையின் சென்ற லொறி ஒன்றை பொலிசார் மடக்கியுள்ளனர்.

பொலிசார் கண்ட அதிரவைக்கும் காட்சி

இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியில் அந்த லொறியை மடக்கிய பொலிசார், லொறியை சோதனையிட்டுள்ளனர். அப்போது, ஒரு பெட்டிக்குள், அலுமினிய காகிதத்தில் பொதிந்துவைக்கப்பட்ட சாண்ட்விச் பாக்கெட்கள் போல சில பாக்கெட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

அவற்றை பிரித்துபார்த்த பொலிசாருக்கு அதிர்ச்சியளிக்கும் விடயம் ஒன்று காத்திருந்தது. ஆம், அவை சாண்ட்விச்கள் அல்ல. பணத்தை அலுமினிய காகிதத்தில் சுற்றி, சாண்ட்விச் போல கொண்டு சென்றுள்ளார் அவர்.

இங்கிலாந்தில் வாகன சோதனையில் சிக்கிய லொறி: பொலிசார் கண்ட அதிரவைக்கும் காட்சி | Police Seize 70000 Cash Disguised Sandwiches Essex

அத்துடன், பொலிசார் கண்ணில் சிக்காமல் இருக்கும் முயற்சியில்தான் தவறான பாதையிலும் அவர் பயணித்ததாக கருதப்படுகிறது.

எவ்வளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டது?

அந்த லொறிக்குள் கிடைத்த பெட்டிக்குள், 70,000 பவுண்டுகள் இருந்தன. லொறியின் சாரதியான Marius Raczynski (28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்திருக்கலாம் என்னும் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

இங்கிலாந்தில் வாகன சோதனையில் சிக்கிய லொறி: பொலிசார் கண்ட அதிரவைக்கும் காட்சி | Police Seize 70000 Cash Disguised Sandwiches Essex

பின்னர், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில், அவருக்கு 20 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US