மர்மமாக இறந்த மலையாள நடிகை! பிரேத பரிசோதனை தெரியவந்த அதிர்ச்சி தகவல்
கேரள மாநிலம் - காசர்கோட்டை சேர்ந்த மலையாள நடிகையும் மாடல் அழகியுமான சகானா (வயது 20) நேற்று குளியறையில் இறந்து கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சகானா மாடலிங்கோடு மலையாள படங்களிலும் நடித்து வந்தார். கடந்த ஆண்டு இவர் சஜாத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கோழிக்கோடு பகுதியில் உள்ள சஜ்ஜத் வீட்டில் இருவரும் வசித்து வந்து பின்னர் வாடகை வீட்டிற்குக் குடி பெயர்ந்துள்ளனர். சகானா நேற்று (மே 12) தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் இரவு 1 மணியளவில் அவர் மூச்சு பேச்சின்றி இருப்பதாக சஹானாவின் குடும்பத்தாருக்கும் அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
சகானா குளியலறையில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. சகானாவின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக சகானாவின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொலிசார் சகானாவின் படுக்கை அறையையும் சோதனை செய்தபோது அங்கு கஞ்சா மற்றும் சில போதை பொருட்கள் இருந்தன. அதனை கைப்பற்றிய இது தொடர்பாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.
இதில் சகானாவும், அவரது கணவரும் அடிக்கடி வீட்டில் தகராறில் ஈடுபடுவதாகும் அவர்களை வீட்டை காலி செய்யும்படி வீட்டின் உரிமையாளர் ஏற்கனவே கூறியிருந்ததாகவும் கூறினர்.
பின்னர் பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் சகானாவின் உடலில் சிறு காயங்கள் இருந்தது தெரியவந்ததுள்ளது. இது தொடர்பான அறிகையை மருத்துவர்கள் பொலிசாருக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து முதற்கட்டமாக அவர்கள் சகானாவின் கணவர் சஜாத்தை கைது செய்தனர். நேற்று அவரிடம் விசாரணை நடத்திய பொலிசார் இன்று பிற்பகல் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள். பின்னர் மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
சகானாவின் இறப்பு குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என எதிரப்பார்க்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கமையாகும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி நவிலல்
திரு மாணிக்கம் இரவீந்திரகுமார்
அளவெட்டி, ஜேர்மனி, Germany, சுவிஸ், Switzerland, London, United Kingdom, போரூர், India, Toronto, Canada
24 Apr, 2022
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017