159 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்: பிரித்தானியாவை உலுக்கிய வழக்கில் திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பொலிஸ்!

Police United Kingdom Rape Britain's Most Prolific Rapist Reynhard Sinaga
By Ragavan Apr 29, 2021 08:33 PM GMT
Report

பிரித்தானியாவை உலுக்கிய சீரியல் ரேப்பிஸ்ட் வழக்கில், பாதிக்கப்பட்ட மேலும் 23 பேரை பொலிஸார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 2020 டிசம்பர் 11-ஆம் திகதி பிரித்தானியாவை உலுக்கிய ஒரு வழக்கில் குற்றவாளியான 23 வயதாகும் Reynhard Sinaga என்பவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்தோனேசியாவில் பிறந்து மேற்படிப்பிற்காக ஸ்டூடன்ட் விசாவில் 2007-ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு வந்த Reynhard Sinaga, மத்திய மான்செஸ்டர் பகுதியில் ஒரு குடியிருப்பில் வசித்துவந்தார்.

அங்கேயே செட்டில் ஆன அவர், 2015 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட நாட்களில் சுமார் 159 ஆண்களை இரவில், தனது வீட்டுக்கு கடத்திவந்து பாலியல் வன்கொடுமைகளை செய்துள்ளார்.

159 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்: பிரித்தானியாவை உலுக்கிய வழக்கில் திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பொலிஸ்! | Police Trace 23 More Victims Sinaga Serial Rapist

2018-ஆம் ஆண்டு இவர் பொலிஸில் பிடிபட்டார். அவரது வீட்டின் சிசிடிவி காட்சிக்களை சோதனை செய்ததில், அவர் தினமும் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்று, ஏதேனும் பார் அல்லது இரவு நேர பப்களிலிருந்து வெளியே வரும் ஆண்களை வீட்டிற்கு கடத்திவந்தது தெரியவந்தது.

மேலும், அவரது மொபைல் போனில் இருந்த வீடியோ காட்சிகள் பொலிஸை அதிரவைத்தன. போதைப்பொருள் கொடுத்து கடத்தி வந்த அனைவரையும் Sinaga கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்துவந்துள்ளார்.

சுமார் 3 டெர்ராபைட் (3TB) அளவிற்கு அந்த வீடியோக்கள் இருந்துள்ளன. இந்த வழக்கு ஒட்டுமொத்த பிரித்தானியாவையே அதிரவைத்தது.

159 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்: பிரித்தானியாவை உலுக்கிய வழக்கில் திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பொலிஸ்! | Police Trace 23 More Victims Sinaga Serial Rapist

அவன் 159 பேரை வன்கொடுமை செய்தது மட்டுமே ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. ஆனால், அவன் சுமார் 206 ஆண்களை இவ்வாறு செய்திருக்கக்கூடும் என பொலிஸார் கூறியிருந்தனர்.

பிரித்தானியாவில் அவன் 'Britain's most prolific rapist' என அழைக்கப்படுகிறான்.

Sinaga தற்போது சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், தற்போது அவனால் பாதிக்கப்பட்ட மேலும் 23 பேரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால், அவர்கள் யாரும் மேலும் அவன் மீது வழக்கு தொடர விரும்பவில்லை, இப்போது அளிக்கப்பட்டுள்ள 40 ஆண்டுகால சிறைத்தண்டனையே அவனுக்கு போதுமானதாக இருக்குமென கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

159 ஆண்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்: பிரித்தானியாவை உலுக்கிய வழக்கில் திடுக்கிடும் தகவலை வெளியிட்ட பொலிஸ்! | Police Trace 23 More Victims Sinaga Serial Rapist

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

06 May, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

06 May, 2026
மரண அறிவித்தல்

மந்துவில் மேற்கு, Toronto, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ilford, United Kingdom, Mundesley, United Kingdom

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

கட்டுவன், Bondy, France

06 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US