கொல்கத்தாவில் நடைபெறும் IPL போட்டியை மாற்ற திட்டம் - என்ன காரணம்?

Kolkata Knight Riders Lucknow Super Giants Rama Navami IPL 2025
By Karthikraja Mar 19, 2025 04:21 PM GMT
Report

 ஏப்ரல் 6ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறும் IPL போட்டியை வேறு இடத்திற்கு மற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2025 ஐபிஎல்

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன. 

கொல்கத்தாவில் நடைபெறும் IPL போட்டியை மாற்ற திட்டம் - என்ன காரணம்? | Police Urge Change April 6 Ipl Match From Kolkata

இந்த நிலையில், ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெற உள்ள கொல்கத்தா மற்றும் லக்னோ அணிக்கு இடையேயான போட்டியை, கொல்கத்தாவில் இருந்து வேறு மைதானத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராம நவமியால் பாதுகாப்பில் சிக்கல்

அன்று ராமநவமி என்பதால் அன்றைய தினம் 20,000 க்கும் மேற்பட்ட ஊர்வலங்களை நடத்த உள்ளதாக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.

அதற்கான பாதுகாப்புகளை அளிக்க வேண்டியுள்ளதால், மைதானத்திற்கு போதுமான பாதுகாப்பு வழங்க முடியாது என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதனால் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற, மேற்குவங்க கிரிக்கெட் வாரியத்திற்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. 

kkr vs lsg april 6 match reschedule

"மைதானத்தில் 65,000 கூடுவார்கள் என்பதால் தகுந்த பாதுக்காப்பு இல்லாமல் போட்டியை நடத்துவது சாத்தியமற்றது. இது தொடர்பான இறுதி முடிவை பிசிசிஐ எடுக்கும்" என மேற்குவங்க கிரிக்கெட் வாரிய தலைவர் சினேகாசிஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.  

ஐபிஎல் போட்டியில் நடுவராக உள்ள விராட் கோலியின் முன்னாள் அணி வீரர்

ஐபிஎல் போட்டியில் நடுவராக உள்ள விராட் கோலியின் முன்னாள் அணி வீரர்

அப்படி மாற்றப்பட்டால் லக்னோஅணியின் சொந்த மைதானமான லக்னோ பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஆண்டு ராமநவமி அன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US