இந்தியா தொடர்பில்... பிரதான சீக்கிய அமைப்புகள் கனடாவின் அரசியல் கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை

Justin Trudeau British Columbia Ontario
By Arbin Sep 24, 2023 04:13 AM GMT
Report

கனடாவின் இரண்டு பிரதான சீக்கிய அமைப்புகள், இந்தியாவுக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

தொடர்பிருப்பதாக கனேடிய பிரதமர்

சீக்கிய தலைவர் ஒருவர் படுகொலையில் இந்திய அரசாங்கத்திற்கு உறுதியான தொடர்பிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அறிவித்த நிலையிலேயே இந்த இரு அமைப்புகளும் கனேடிய அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

இந்தியா தொடர்பில்... பிரதான சீக்கிய அமைப்புகள் கனடாவின் அரசியல் கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை | Political Parties United Front Against India Credit: Darryl Dyck

ஒன்ராறியோவின் குருத்வாராஸ் கமிட்டி மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் குருத்வாராஸ் கவுன்சில் ஆகிய இரு சீக்கிய அமைப்புகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் இது தொடர்பில் வலியுறுத்தியுள்ளன.

ஜூன் மாதத்தில் நடந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் வெளிநாட்டு சதி இருப்பது தொடர்பில் கனடாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் ஒருமித்த கருத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளன.

இந்தியா தொடர்பில்... பிரதான சீக்கிய அமைப்புகள் கனடாவின் அரசியல் கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை | Political Parties United Front Against India @ap

இந்திய அரசாங்கம் ஆணை

செப்டம்பர் 18ம் திகதி நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பில் அம்பலப்படுத்திய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடிய உளவு அமைப்புகள் திரட்டிய தரவுகளின் அடிப்படையில், இந்திய அரசாங்கத்திற்கு ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலையில் தொடர்பிருப்பதாக உறுதி செய்திருந்தார்.

காலிஸ்தான் பிரிவினைவாதி என குறிப்பிட்டு ஹர்தீப் சிங் நிஜ்ஜரை கைது செய்ய இந்திய அரசாங்கம் ஏற்கனவே ஆணை பிறப்பித்திருந்தது. ஆனால் தொடர்புடைய படுகொலையில் தங்களுக்கு தொடர்பில்லை என்றே இந்தியா தற்போது மறுத்து வருகிறது.

இந்தியா தொடர்பில்... பிரதான சீக்கிய அமைப்புகள் கனடாவின் அரசியல் கட்சிகளுக்கு உருக்கமான கோரிக்கை | Political Parties United Front Against India @reuters

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் விளக்கமளித்த பின்னர், என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவிக்கையில், இந்த கொலை வழக்கு விசாரணையில் இந்தியாவையும் உட்படுத்த வேண்டும் என தாம் கியூபெக் மேல்முறையீடு நீதிமன்றத்திற்கு எழுத்து மூலமாக தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US