மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம்

United Kingdom Brexit withdrawal agreement Keir Starmer
By Balamanuvelan May 18, 2026 05:05 AM GMT
Report

பிரித்தானியாவில் ஆட்சியைப் பிடிப்பதற்காக பிரெக்சிட் என்னும் வாதத்தைக் கையில் எடுத்துள்ளார்கள் சில அரசியல்வாதிகள்.

ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம்

பிரித்தானியாவில், பிரதமர் பதவியைக் கைப்பற்றுவதற்காக மோசமான அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள் சில அரசியல்வாதிகள். 

மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் | Politicians Use Brexit For Challange Pm Post

பிரித்தானியாவில், ஆளும் லேபர் கட்சி சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் ஆயிரக்கணக்கான இருக்கைகளை இழந்ததைத் தொடர்ந்து, பிரித்தானிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

இந்த சூழலை பயன்படுத்திக்கொண்டு பிரதமர் பதவியைப் பிடிக்க திட்டமிட்டுவருகிறார்கள் அரசியல்வாதிகள் சிலர்.

அவர்களில், சமீபத்தில் தனது சுகாதாரச் செயலர் பதவியை ராஜினாமா செய்த வெஸ் ஸ்ட்ரீட்டிங்கும், கிரேட்டர் மான்செஸ்டர் மேயரான ஆன்டி பர்னாமும் முக்கியமான நபர்கள். 

பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்: நீதி கிடைக்காமல் தவிக்கும் குடும்பத்தினர்

பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண்: நீதி கிடைக்காமல் தவிக்கும் குடும்பத்தினர்

அதாவது, இருவருமே மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காக பிரெக்சிட் என்னும் விடயத்தைக் கையில் எடுத்துள்ளார்கள்.

பிரெக்சிட் என்பது, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைக் குறிக்கும் பதம் என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.

இந்நிலையில், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவேண்டும் என்னும் வாதத்தை முன்வைத்து பிரதமர் பதவியை பிடிக்க முயல்கிறார்கள் ஸ்ட்ரீட்டிங்கும் ஆன்டியும். 

மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் | Politicians Use Brexit For Challange Pm Post

விடயம் என்னவென்றால், ஆன்டி நாடாளுமன்ற உறுப்பினரே அல்ல. ஆகவே, நாடாளுமன்ற உறுப்பினராவதற்காக அவர் மேக்கர்ஃபீல்ட் தொகுதியில் போட்டியிட உள்ளார்.

ஆனால், அவரால் தன் தொகுதியில் பிரெக்சிட் குறித்து பிரச்சாரம் செய்து வெற்றி பெற முடியாது.

ஏனென்றால், அவர் போட்டியிட திட்டமிட்டுவரும் மேக்கர்ஃபீல்ட் தொகுதி, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும், அதாவது, பிரெக்சிட் வேண்டும் என வாக்களித்த தொகுதி.

ஆக, பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையவேண்டும் என்னும் வாதத்தை முன்வைத்து பிரதமர் பதவியை பிடிக்க முயலும் ஆன்டி, அதே வாதத்தை தன் தொகுதியில் வைக்கப்போவதில்லை என்கிறார்.

அப்படி அவர் பிரெக்சிட்டை முன்வைத்து பிரச்சாரம் செய்தால், தன் தொகுதியில் வெற்றி பெற முடியாது. அப்படி அவர் தன் தொகுதியில் வெற்றி பெறவில்லையென்றால் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது.

அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவில்லையென்றால், பிரதமர் பதவிக்கான போட்டியில் நுழையமுடியாது.

ஆக மொத்தத்தில், ஆன்டி பிரதமர் பதவியைப் பிடிக்க பிரெக்சிட் குறித்த வாதம் வேண்டும், ஆனால், தன் தொகுதியில் வெற்றி பெற பிரெக்சிட்டைக் குறித்து பேசக்கூடாது.

ஆகவே, பிரெக்சிட்டை வைத்து இரட்டை வேடம் போட்டு பிரதமர் பதவியைப் பிடிக்க முயல்கிறார் ஆன்டி என்பது தெளிவாகத் தெரிகிறது.

சரி, மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US