சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் தேர்தல் நடந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும்: ஆய்வு முடிவுகள்

Switzerland
By Balamanuvelan Dec 14, 2024 09:48 AM GMT
Report

சுவிட்சர்லாந்தில் புலம்பெயர் எதிர்ப்புக் கட்சி ஒன்றிற்கு ஆதரவு பெருகிவருகிறது.

கடந்த மாதம் தேர்தல் நடந்திருந்தால்...

கடந்த மாதம் நாட்டில் தேர்தல் நடந்திருக்குமானால், வலதுசாரி புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் என்கின்றன ஆய்வு முடிவுகள்.

சுவிட்சர்லாந்தில் கடந்த மாதம் தேர்தல் நடந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும்: ஆய்வு முடிவுகள் | Poll Right Wing Swiss Peoples Party Enjoys Growing

அந்த அளவுக்கு சுவிஸ் மக்கள் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு பெருகியுள்ளது.

சுவிஸ் தேர்தல் ஆய்வமைப்பு ஒன்று சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், கடந்த மாதம் நாட்டில் தேர்தல் நடந்திருக்குமானால், சுவிஸ் மக்கள் கட்சிக்கு 29.9 சதவிகித வாக்குகள் கிடைத்திருக்கும் என தெரியவந்துள்ளது.

2023ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இது 2 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US