இன்று கனடாவில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த இடைத்தேர்தல்கள்: மக்கள் விருப்பம் என்ன? ஆய்வு முடிவுகள்

Canada Election
By Balamanuvelan Apr 13, 2026 07:33 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவில் இன்று மூன்று நாடாளுமன்ற இருக்கைகளுக்கான இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன.

அந்த தேர்தல்களில், ஆளும் மார்க் கார்னியில் லிபரல் கட்சி பெற்றி பெறவேண்டும் என 50 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்கள் விரும்புவதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.

முக்கியத்துவம் வாய்ந்த கனடா இடைத்தேர்தல்கள்

கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல்கள் நடைபெறுகின்றன. 

இன்று கனடாவில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த இடைத்தேர்தல்கள்: மக்கள் விருப்பம் என்ன? ஆய்வு முடிவுகள் | Poll Says Liberals To Win In Canada Byelections

விடயம் என்னெவென்றால், இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். அதாவது, கனடா நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை கொண்ட கட்சியாக இருக்கவேண்டுமானால், அக்கட்சிக்கு 172 இருக்கைகள் இருக்கவேண்டும்.

மார்க் கார்னியின் லிபரல் கட்சியிடம் இப்போது 171 இருக்கைகள் உள்ளன. ஆக, தற்போது தேர்தல் நடைபெறும் மூன்று இடங்களில், ஒரே ஒரு இடத்தில் லிபரல் கட்சி வெற்றி பெற்றால் கூட, அக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துவிடும்.

இரண்டு இடங்களிலோ அல்லது மூன்று இடங்களிலுமோ வெற்றி கிடைத்தால், லிபரல் கட்சிக்கு அது மிகப்பெரிய பலமாகிவிடும்.

அதாவது, ஏதாவது ஒரு வாக்கெடுப்பில் இரண்டு பிரிவினரும் ஒரே அளவில் வாக்களித்தால், கூடுதல் ஒரு வாக்குக்காக, சபாநாயகரின் உதவியை ஆளும் கட்சி நாடவேண்டியிருக்கும். 

கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட அதிகாரிகள்... அதிரவைத்த காட்சி: நிபுணர் கூறும் அதிர்ச்சி தகவல்

கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட அதிகாரிகள்... அதிரவைத்த காட்சி: நிபுணர் கூறும் அதிர்ச்சி தகவல்

இன்றைய தேர்தலில் அக்கட்சிக்கு 173 அல்லது 174 இருக்கைகள் கிடைத்துவிட்டால், யாருடைய உதவியையும் நாடாமலே மசோதாக்களை நிறைவேற்ற முடியும்.

அதனால்தான், இந்த இடைத்தேர்தல் கனடா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மக்கள் விருப்பம்

இதற்கிடையில், பிரதமர் மார்க் கார்னினியின் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும் என பொதுமக்களும் கருதுவது வாக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

இன்று கனடாவில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த இடைத்தேர்தல்கள்: மக்கள் விருப்பம் என்ன? ஆய்வு முடிவுகள் | Poll Says Liberals To Win In Canada Byelections

Ipsos அமைப்பு மேற்கொண்ட வாக்கெடுப்பில், 53 சதவிகித கனேடிய மக்கள் பிரதமர் மார்க் கார்னினியின் லிபரல் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவேண்டும் என வாக்களித்துள்ளார்கள்.

47 சதவிகித மக்கள் மட்டுமே இக்கருத்துக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள்.

ஆக, மக்கள் விருப்பமும் பிரதமர் கட்சி பெரும்பான்மை பெறவேண்டும் என்பதாகத்தான் உள்ளது. தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதை விரைவில் பார்க்கலாம். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US