இரண்டே நாட்களில் வெள்ளையாகனுமா? அப்போ இந்த சீரம் பூசுங்க!
Skin Care
By Kirthiga
மாதுளை பழம் எல்லோருக்குமே பிடித்த பழங்களில் ஒன்றாகும். அதை சாப்பிட்டால் உடலிற்கு நல்லது. அதுபோலவே சருமத்திற்கும் நல்லது.
இந்த மாதுளை பழத்தை வைத்து நாம் இயற்கையான முறையில் வீட்டிலேயே எப்படி சருமத்தை பளபளவென வைத்துக் கொள்ள சீரம் செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருள்கள்
-
மாதுளை பழம் - இரண்டு
- மாதுளம் பூக்கள் - 10
- ஆலிவ் ஆயில் - 50 மில்லி
-
பாதாம் ஆயில் - 25 மில்லி
- தேங்காய் எண்ணெய் - 100 மில்லி
செய்முறை
-
முதலில் மாதுளை பழத்தை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு மிக்ஸியில் மாதுளம் பழம் துண்டுகள் மற்றும் மாதுளம் பூக்களையும் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில் ஆகிய மூன்றையும் சூடாக்கி, அதனுடன் அரைத்த கலவையை சேர்க்கவும்.
- எண்ணெய் சூடான பிறகு சேர்த்தால் மேலே தெறிக்கும். அடுப்பை மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
- பின் 20 நிமிடங்களின் பின் அடுப்பில் இருந்து இறக்கு ஒரு நாள் இரவு வரை அப்படியே வைக்க வேண்டும்.
- இறுதியாக அடுத்த நாள் ஒரு போத்தலில் வடிக்கட்டி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
பயன்படுத்தும் முறை
-
நான்கு சொட்டுகள் சீரம் எடுத்து மசாஜ் செய்ய வேண்டும். இந்த மாதுளை சீரம் காலை, இரவு இரண்டு வேலைகளிலுமே பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இந்த முறையில் பயன்படுத்தில் வந்தால் வெறும் 2 நாட்களில் முகத்தில் பெரும் மாற்றத்தை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US