மறந்து கூட இந்த நோயாளிகள் மாதுளையை சாப்பிடக்கூடாதாம்! பேராபத்தை ஏற்படுத்துமாம்

Weight Loss Diabetes Cough Skin Problem Blood pressure problem
By Kishanthini Mar 28, 2022 05:57 AM GMT
Report

உலகில் அதிகளவு மக்களால் சாப்பிடப்படும் முக்கியமான பழங்களில் ஒன்று மாதுளையாகும்.

மாதுளை ஒரு ஊட்டச்சத்து அதிகம் உள்ள பழமாகும். ஆன்டி ஆக்ஸிடன்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை நிறைந்திருக்கும் பழமாக மாதுளை உள்ளது.

இது பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. இருப்பினும் இதனை ஒரு சிலர் எடுத்து கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும்.

அந்தவகையில் யாரெல்லாம் மாதுளையை எடுத்து கொள்ள கூடாது என்பதை பார்ப்போம்.

மறந்து கூட இந்த நோயாளிகள் மாதுளையை சாப்பிடக்கூடாதாம்! பேராபத்தை ஏற்படுத்துமாம் | Pomegranate These Disease Patient Should Not Eat

  • அமிலத்தன்மை பிரச்சனையால் சிரமப்படுபவர்கள் மாதுளை பழத்தை சாப்பிடக்கூடாது. மாதுளையின் குளிர்ச்சியான தாக்கத்தால், உணவு சரியாக ஜீரணமாகாது.

  • உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால், மாதுளை உட்கொள்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

  • உங்களுக்கு இருமல் பிரச்சனை இருந்தால், மாதுளை சாப்பிட வேண்டாம். இதனால் தொற்றுநோய் அதிகரிக்கலாம். எனவே, இருமல் பிரச்சனை இருந்தால், மாதுளை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

  • சருமத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், மாதுளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், மாதுளையை உட்கொள்வதால் உங்கள் சருமத்தில் சிவப்பு தடிப்புகள் ஏற்படலாம்.  

  • நீங்கள் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் மாதுளையை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் அதிகளவு கலோரிகள் உள்ளது. கலோரிகள் அதிகமுள்ள இதனை எடுத்துக்கொள்ளும் போது இது எடை குறைப்பில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.

  • நீங்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் இதனை சாப்பிடுவதை நிறுத்துவதுதான் நல்லது. ஏனெனில் குறிப்பிட்ட அளவை விட அதிகளவு சர்க்கரை உள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US