இலங்கை இருளிலிருந்து விலகியுள்ளது! சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்..அவுஸ்திரேலிய ஜாம்பவான்

Sri Lanka Cricket Australia Cricket Team
By Sivaraj Jul 30, 2022 09:31 AM GMT
Report

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது சிறப்பான நிலையில் இருப்பதாக அவுஸ்திரேலிய ஜாம்பவான் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இலங்கை அணி, டெஸ்ட் தொடரை சமன் செய்தது. அதிலும் குறிப்பாக, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவை 151 ஓட்டங்களில் சுருட்டி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்பியுள்ள இலங்கை அணி, சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஜாம்பவான் வீரர் ரிக்கி பாண்டிங் இலங்கை அணி குறித்து கூறுகையில், 'சொந்த மண்ணில் வீழ்த்த கடினமான அணியாக இலங்கை இருப்பதை நாங்கள் பார்த்தோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட்டில் ஒரு சிறிய இருள் படர்ந்திருந்தது. ஆனால், அவர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த டெஸ்டில் சிறந்த அவுஸ்திரேலிய அணியை தங்கள் இடத்திலேயே வீழ்த்தினர். எனவே, டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அவர்கள் முன்னோக்கி செல்வதற்கு நிறைய நல்ல மற்றும் சாதகமான அறிகுறிகள் உள்ளன.

இலங்கை இருளிலிருந்து விலகியுள்ளது! சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம்..அவுஸ்திரேலிய ஜாம்பவான் | Ponting Said Team Sri Lanka Growing Stronger

PC: AFP

அதேபோல், இலங்கை அணியைப் போலவே சொந்த மண்ணில் தோற்கடிக்க கடினமான அணி தென் ஆப்பிரிக்கா ஆகும். உள்நாட்டில் அவர்களின் சாதனை முற்றிலும் சிறப்பானது' என தெரிவித்துள்ளார்.     

Ricky Ponting

PC: AFP Photo

மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US