அரசியல்வாதியாய் உருவெடுத்த கொள்ளைக்காரி! (வீடியோ)
நம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் உலகில் பல விடயங்கள் நடந்துக்கொண்டே தான் இருக்கின்றது. அதிலும் பெண்கள் சம்பந்தபட்ட விடயங்கள் உலகில் மறக்கமுடியாத விடயங்களாக கருதப்படுகின்றது.
அந்தவகையில் தான் பூலான் தேவி என்ற 11 வயதுடைய சிறுமி 20 வயது முதியவரை இனவாத கொடுமையால் திருமணம் செய்து பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரியுள்ளது.
திருமணத்திற்கு பின் பெற்றோர் வீட்டில் இருந்த பூலான் தேவியை கடத்தி சென்று தவறான முறையில் நடத்தி வந்துள்ளார் அவளின் கணவர். இவ்வாறு இருக்க இயலாது என்று மீண்டும் தனது வீட்டிற்கே திரும்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து எதுவும் பண்ணாமல் கொள்ளைக்காரியாக அந்நாட்டு மக்களால் முத்திரை குற்றப்பட்டார். இதனால் பூலான் தேவி சிறைபிடிக்கப்பட்டு சிறையிலுள்ள அதிகாரியால் மீண்டும் கொடுமைப்படுத்தப்பட்டார்.
மேலும் பூலான் தேவிக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை தொடர்ந்து பார்க்கவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |