எனக்கு கல் எறிந்தவர்கள் யாரும் உத்தமர்கள் அல்ல; நடிகை பூர்விகாவின் கருத்து
இலங்கையில் சர்ச்சையில் சிக்கிய ஒரு பெண்ணாக இருந்து தற்போது லூஸி என்ற திரைப்படத்தில் நடித்து வரும் பூர்விகாவின் திரைப்படம் வெளியாகவுள்ளது.
லங்காசிறி ஊடகத்தினால் நடத்தப்படும் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியின் போதே இவர் தனது வாழ்கையில் நடந்த சோகங்கள் மற்றும் அதற்கு பிறகு அவர் மீண்டும் எழும்பி வந்த நிலைபற்றி தனது சொந்தக்கருத்துகளை தெரிவித்துள்ளார்.
எத்தனையோ மக்கள் தான் செய்யும் செயல்களை மறைத்து, ஒழிந்து வாழ்கின்றனர். அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவையில்லை. நான் சுதந்திரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
மேலும் அவரின் புதிய படம் பற்றிய கருத்துகளையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை காணவும்.