'முட்ட கண்ண காட்டி என்ன பத்த வச்சா' - போராட்டம் படத்தின் 2-வது சிங்கிள் வெளியீடு

IBC Tamil
By Ragavan Mar 22, 2026 02:39 PM GMT
Report

IBC தமிழ் ப்ரொடக்ஷன்ஸ் பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் போராட்டம்.

இத்திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘முட்ட கண்ணு’ லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Porattam Movie Songs 2026, Mutta Kannu Lyrical Video, Porattam Second Single Release, Tamil Movie Songs 2026, Porattam Movie Updates #Porattam #MuttaKannu #TamilCinema #MovieSongs #LyricalVideo #Kollywood2026 #PorattamMovie

பாடலின் இசை, வரிகள் மற்றும் காட்சிகள் அனைத்தும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. பாடல் வெளியான சில மணி நேரங்களுக்குள் ஆயிரக்கணக்கான பார்வைகள் பெற்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மேலும் இந்த இரண்டாவது பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

பூவன் மதீசன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இந்த பாடல் "முட்ட கண்ண காட்டி என்ன பத்த வச்சா.." என தொடங்குகிறது.

வரிகளை பொத்துவில் அஸ்மின் எழுதி இருக்கிறார். தயாஸ் மோகனதாஸ் மற்றும் அக்ஷலா நந்தகோபால் ஆகியோர் குரலில் சிறப்பாக இந்த ரொமான்டிக் பாடல் உருவாகி இருக்கிறது. இதோ அப்பாடல்... 

GCC தடை காரணமாக துரந்தர்-2 திரைப்படம் ரூ.100 கோடி இழப்பு

GCC தடை காரணமாக துரந்தர்-2 திரைப்படம் ரூ.100 கோடி இழப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Porattam Movie Songs 2026, Mutta Kannu Lyrical Video, Poraattam Second Single Release, Tamil Movie Songs 2026, Poraattam Movie Updates #Poraattam #MuttaKannu #TamilCinema #LyricalVideo

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US