யூரோ தகுதிச்சுற்றில் தெறிக்கவிட்ட ரொனால்டோ! போர்த்துக்கல் கோல் மழை

Cristiano Ronaldo Portugal
By Sivaraj Mar 26, 2023 09:32 PM GMT
Report

லக்ஸம்பர்க் அணிக்கு எதிரான போட்டியில் போர்த்துக்கல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

போர்த்துக்கலின் இரண்டாவது போட்டி

யூரோ 2024 தகுதிச்சுற்றில் போர்த்துக்கல் அணி தனது இரண்டாவது போட்டியில் லக்ஸம்பர்க்வுடன் மோதியது. ஆட்டத்தின் 9வது நிமிடத்திலேயே போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியனோ ரொனால்டோ கோல் அடித்தார்.

ரொனால்டோ/Ronaldo @REUTERS/Piroschka Van De Wouw

அதன் பின்னர் 15வது நிமிடத்தில் ஜோஹா ப்ளெக்ஸ் ஒரு கோலும், 18வது நிமிடத்தில் பெர்னார்டோ சில்வா ஒரு கோலும் அடித்தனர்.

கோல் மழை

31வது நிமிடத்தில் ரொனால்டோ இரண்டாவது கோல் அடிக்க, போர்த்துக்கல் அணி முதல் பாதியில் 4-0 என முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் கோல் அடிக்க லக்ஸம்பர்க் கடுமையாக போராடிய நிலையிலும், போர்த்துக்கல் கோல் வேட்டையை நிறுத்தவில்லை.

ரொனால்டோ/Ronaldo @REUTERS/Piroschka Van De Wouw

ஒடவியோ 77வது நிமிடத்திலும், ரபேல் லீவ் 88வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தனர். இறுதியில் போர்த்துக்கல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. 

ரொனால்டோ/Ronaldo @Gerry Schmit

யூரோ தகுதிச்சுற்றில் தெறிக்கவிட்ட ரொனால்டோ! போர்த்துக்கல் கோல் மழை | Portugal 6 Against Luxembourg Euro Qualifier

மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US