இளவரசி கேட் வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... அதன் பின்னணி அறிந்து பெரும் மகிழ்ச்சியில் பிரித்தானியா

Prince William Royal Family Kate Middleton
By Arbin Apr 24, 2024 03:06 AM GMT
Report

குட்டி இளவரசர் லூயிஸ் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது தாயார் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம் பிரித்தானிய மக்களுக்கு நிம்மதியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு நேர்மறையான செய்தி

தொடர்புடைய புகைப்படம் பிரித்தானியப் பொதுமக்களுக்கு ஒரு நேர்மறையான செய்தியை அறிவிப்பதாகவே, அரச குடும்பத்து ஆதரவாலர்கள் தெரிவிக்கின்றனர்.

இளவரசி கேட் வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... அதன் பின்னணி அறிந்து பெரும் மகிழ்ச்சியில் பிரித்தானியா | Positive Message Behind Kate Photo

வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசியின் இளைய குழந்தை லூயிஸ் ஆறாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையிலேயே, குட்டி இளவரசரின் புதிய படம் ஒன்றை கேட் மிடில்டன் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

எந்த விவாதத்திலும் சிக்காமல் இருக்க, தொடர்புடைய புகைப்படமானது திருத்தப்படவில்லை என்றே நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னால் அந்த புகைப்படம் கேட் மிடில்டனால் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

இதனிடையே, பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொண்டுவரும் Richard Fitzwilliams என்பவர் தெரிவிக்கையில், குட்டி இளவரசரின் புகைப்படம் உண்மையில் பிரித்தானிய மக்களுக்கு நிம்மதியை அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றார்.

அந்த மரபை தொடர்ந்தாலே

மேலும் புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும் கேட் மிடில்டனுக்கு அரச குடும்பத்து உறுப்பினர்கள் அளித்துவரும் ஆதரவும், தொடர்புடைய புகைப்படத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளவரசி கேட் வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... அதன் பின்னணி அறிந்து பெரும் மகிழ்ச்சியில் பிரித்தானியா | Positive Message Behind Kate Photo

வேல்ஸ் இளவரசரின் பிள்ளைகளின் புகைப்படங்களை அவர்களின் பிறந்தநாளில் வெளியிடும் மரபு தொடர்வது மிகுந்த ஊக்கத்தை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த இக்கட்டான தருணத்தில் அந்த மரபு தொடர்வது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

மேலும், கேட் மிடில்டன் தமது புற்றுநோய் பாதிப்பு தொடர்பில் அறிவித்திருந்தபோதிலும், இந்த வாரம் வேல்ஸ் தம்பதி அவர்களின் திருமண ஆண்டு விழாவில் ஒரு புகைப்படத்தை வெளியிடுவார்கள் என்றே தாம் நம்புவதாக Richard Fitzwilliams குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஒன்று அல்லது அவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள ஒன்று, அது குறித்து கவலை இல்லை. ஆனால் புகைப்படம் வெளியிடும் அந்த மரபை தொடர்ந்தாலே, அரச குடும்பத்து ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை மேற்கு, கொட்டாஞ்சேனை

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US