Post Office FD Extension: ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் ரூ.18.29 லட்சமாக மாறும்?

Money
By Sathya Nov 26, 2024 12:50 PM GMT
Report

Post Office FD-ல் ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் ரூ.18.29 லட்சமாக மாறும் என்ற தகவலை பார்க்கலாம்.

இந்தியாவில் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களில் அஞ்சல் அலுவலகம் சேமிப்புத் திட்டமும் ஒன்றாகும். தற்போது புது நிதியாண்டு தொடங்கிய நிலையில் வரிகளைச் சேமிக்கவும், சிறந்த வருமானத்தைப் பெறவும் நிலையான வைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

9.5 சதவிகிதம் வட்டி வழங்கும் புதிய SuperFD திட்டம் துவக்கம்.., முழு விவரங்கள் உள்ளே

9.5 சதவிகிதம் வட்டி வழங்கும் புதிய SuperFD திட்டம் துவக்கம்.., முழு விவரங்கள் உள்ளே

அந்தவகையில், 1 வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருடம் கொண்ட அஞ்சலக நிலையான வைப்புத் திட்டங்கள் உள்ளது. அரசு உத்தரவின் படி உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது.

Post Office Fixed Deposit Interest Rates ஆனது 1 வருடத்திற்கு 6.90%, 2 வருடத்திற்கு 7.00%, 3 வருடத்திற்கு 7.10% எனவும், 5 வருடத்திற்கு 7.50% எனவும் உள்ளது.

Post Office FD Extension: ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் ரூ.18.29 லட்சமாக மாறும்? | Post Office Fd Invest Rs 6 Lakh How Much Return

5 ஆண்டு FD-யில் ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகிறது.

டெபாசிட் செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்கள் காலாவதியாகும் முன் எந்த டெபாசிட்டும் திரும்பப் பெறப்படாது.

ஒரு FD கணக்கு 6 மாதங்களுக்குப் பிறகு, அதாவது 1 வருடத்திற்கு முன்பு மூடப்பட்டால், அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு வட்டி விகிதம் (Savings Account Interest rate) பொருந்தும்.

கணக்கைத் திறக்கும் நேரத்தில், முதிர்வு தேதியிலிருந்து FD கணக்கை நீட்டிப்பதற்கான கோரிக்கையை வாடிக்கையாளர் சமர்ப்பிக்கலாம். முதிர்வு நாளில் தொடர்புடைய FD கணக்கிற்குப் பொருந்தக்கூடிய வட்டி விகிதம், நீட்டிக்கப்பட்ட காலத்திற்குப் பொருந்தும்.

ரூ.6 லட்சம் முதலீடு

Post Office -ல் 5 வருட FD மூலம் ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் வட்டியாக ரூ.2,69,969 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.8,69,969 ஆக இருக்கும்.

இப்போது நாம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்தால் 10 ஆண்டுகளில், 6 லட்சத்திற்கு வட்டி மூலம் ரூ. 6,61,410 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.12,61,410 ஆக இருக்கும்.

இன்னும் 5 ஆண்டுகள் நீட்டித்தால் 15 ஆண்டுகளில், 6 லட்சத்திற்கு வட்டி மூலம் ரூ. 12,28,978 கிடைக்கும். இதனால், முதிர்வுத் தொகை ரூ.18,28,978 ஆக இருக்கும்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US