ரூ.5 லட்சத்துக்கு மேல் வட்டி கிடைக்கும்.., அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம்

Money
By Yashini Sep 17, 2026 11:40 AM GMT
Report

post office nsc scheme details- பாதுகாப்பான முதலீட்டையும், நிலையான வருமானத்தையும் விரும்புபவர்களுக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் உதவியாக உள்ளன.

அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டங்களில், குறைந்த தொகையில் முதலீடு செய்ய முடியும்.

அந்தவகையில், அஞ்சலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் (NSC) பிரபலமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.

இந்தத் திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 7.7% வட்டி வழங்கப்படுகிறது. தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குழந்தைகளின் பெயரிலும் கணக்கு தொடங்க முடியும்.

ரூ.5 லட்சத்துக்கு மேல் வட்டி கிடைக்கும்.., அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம் | Post Office Nsc Scheme Details In Tamil

10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கணக்கை பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் நிர்வகிக்கலாம்.

முதியவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு வயதினரும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதலீடு செய்து கணக்கைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் கூட்டு வட்டி முறையில் வருமானம் கணக்கிடப்படுகிறது.

முதலீட்டுக்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். முழுமையான பலன்களைப் பெற, முதிர்வு காலம் வரை முதலீட்டைத் தொடர வேண்டும்.

ரூ.5 லட்சத்துக்கு மேல் வட்டி கிடைக்கும்.., அசத்தல் போஸ்ட் ஆபிஸ் திட்டம் | Post Office Nsc Scheme Details In Tamil

மேலும், முதிர்வு காலத்திற்கு முன்பே கணக்கை மூடுவதற்கு சில விதிமுறைகளின்படி அனுமதி உள்ளது.

கணக்கு தொடங்கிய ஒரு வருடத்திற்கு பிறகு முன்கூட்டியே மூடப்பட்டால் வட்டி வழங்கப்படாது, முதலீடு செய்த அசல் தொகை மட்டுமே கிடைக்கும்.

இத்திட்டத்தில் ரூ.11.50 லட்சத்தை ஒரே தவணையாக முதலீடு செய்து, 5 ஆண்டுகள் தொடர்ந்து வைத்திருந்தால், ஆண்டுக்கு 7.7% வட்டி விகிதத்தின் அடிப்படையில் முதிர்வில் சுமார் ரூ.16.66 லட்சம் கிடைக்கும்.

இதில், முதலீட்டின் மீதான வட்டி வருமானம் மட்டும் சுமார் ரூ.5,16,389 ஆக இருக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.      


அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US