இந்திய வம்சாவளியினர் உட்பட பலர் பாதிக்கப்பட்ட அஞ்சலக ஊழல்: பிரதமர் ரிஷி சுனக் அளித்த உறுதி

Rishi Sunak Indian Origin
By Arbin Jan 08, 2024 12:10 AM GMT
Report

இந்திய வம்சாவளியினர் உட்பட நூற்றுக்கணக்கான சப்-போஸ்ட் மாஸ்டர்கள் மோசடி செய்ததாக தவறாகக் குற்றம் சாட்டிய கணக்கியல் ஊழலில் இழப்பீட்டு செயல்முறையை அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருவதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

வரலாற்று ஊழல்

1990 களின் பிற்பகுதியில் ஹொரைசன் என்ற தவறான தகவல் தொழில்நுட்ப அமைப்பு சம்பந்தப்பட்ட வரலாற்று ஊழல் பற்றி பிரதமர் ரிஷி சுனக்கிடம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.

இந்திய வம்சாவளியினர் உட்பட பலர் பாதிக்கப்பட்ட அஞ்சலக ஊழல்: பிரதமர் ரிஷி சுனக் அளித்த உறுதி | Post Office Scandal That Affected British Indians @afp

மேலும், இந்த விவகாரத்தில் தவறுதலாக தண்டனை பெற்றவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் நீதித்துறை அமைச்சர் நடவடிக்கை முன்னெடுத்து வருவதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே பல மில்லியன் பவுண்டுகள் இழப்பீடாக அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல ஆண்டுகளாக பலர் இழப்பீட்டுக்கு என காத்திருக்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில் பிரதமர் ரிஷி சுனக் தெரிவிக்கையில், இதுவரை ஆயிரக்கணக்கானோருக்க்கு சுமார் 150 மில்லியன் பவுண்டுகள் இழப்பீட்டு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இழப்பீடுக்காக காத்திருப்பவர்களுக்கு இடைக்கால உதவியாக 600,000 பவுண்டுகள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்கள் முன்வருவார்கள் என்றால் தீர்வளிக்கப்படும் என்றும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.

700 க்கும் மேற்பட்ட

தொடர்புடைய தவறான தகவல் தொழில்நுட்ப அமைப்பு சம்பந்தப்பட்ட ஊழலால் 700 க்கும் மேற்பட்ட துணை அஞ்சலக அதிகாரிகள் சட்ட உதவியை நாடியுள்ளனர். தற்போது 47 வயதாகும் சீமா பிஸ்வாஸ் என்பவர் கடந்த 2021 ஏப்ரல் மாதம் தன் மீதான ஊழல் வழக்குகள் ரத்தானதாக தெரிவித்திருந்தார்.

இந்திய வம்சாவளியினர் உட்பட பலர் பாதிக்கப்பட்ட அஞ்சலக ஊழல்: பிரதமர் ரிஷி சுனக் அளித்த உறுதி | Post Office Scandal That Affected British Indians @reuters

இவருடன் இன்னொரு இந்திய வம்சாவளி நபரான Vijay Parekh என்பவர் உட்பட 39 பேர்கள் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடி, வெற்றி பெற்றுள்ளனர்.

மிஸ்ரா என்பவர் 2005ல் ஊழல் வழக்கில் சிக்கி 15 மாதம் தண்டனை பெற்றார். அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்துள்ளார். மொத்தமாக 75,000 பவுண்டுகள் தமது அஞ்சலகத்தில் இருந்து இவர் திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US