மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.., மாதம் ரூ.17,000 கிடைக்கும்

Money
By Yashini Mar 20, 2026 10:42 AM GMT
Report

போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்களில் முக்கியமான ஒரு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS).

இத்திட்டம் ஓய்வுக்கு பின் நிலையான வருமானம் தரும் பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாக உள்ளது.

தற்போது இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது. இது சாதாரண வங்கி FDகளை விட அதிகமாகும்.

இந்த திட்டத்தை ரூ.1,000 முதலீட்டுடன் தொடங்கி அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி உள்ளது.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.., மாதம் ரூ.17,000 கிடைக்கும் | Post Office Senior Citizen Savings Scheme

மேலும், வருமான வரிச் சட்டம் பிரிவு 80C கீழ் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும். 

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் சேரலாம். VRS மூலம் ஓய்வு பெற்றவர்கள் (55 வயதுக்கு மேல்) மற்றும் பாதுகாப்புத் துறை ஓய்வுபெற்றவர்கள் (50 வயதுக்கு மேல்) சிறப்பு தளர்வுடன் சேர அனுமதிக்கப்படுகின்றனர்.

60 வயதுக்கு மேற்பட்ட எவரும் தங்கள் மனைவியுடன் கூட்டுக் கணக்கைத் திறக்கலாம்.

இந்த திட்டத்தின் காலவரை 5 ஆண்டுகள். வட்டி 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும்.  

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்.., மாதம் ரூ.17,000 கிடைக்கும் | Post Office Senior Citizen Savings Scheme

அவசர தேவைக்காக முன்கூட்டியே பணத்தை எடுத்தால் அபராதம் விதிக்கப்படும். கணக்கு வைத்திருப்பவர் இறந்தால், தொகை நாமினிக்கு வழங்கப்படும்.

உதாரணமாக, ரூ.25 லட்சம் முதலீடு செய்தால், 8.2% வட்டியில் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ரூ.51,250 கிடைக்கும். இதனால் மாதத்திற்கு சுமார் ரூ.17,000 வருமானம் பெறலாம்.

5 ஆண்டுகள் முடிவில், முதலீட்டு தொகையை திரும்பப் பெறலாம் அல்லது மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கலாம்.

மேலும், முதலீடு செய்தபோது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம் முழு காலத்திற்கும் நிலையாக இருக்கும்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US