குடியை நிறுத்தி ஓராண்டு தினம்! வித்தியாசமாக போஸ்டர் அடித்த நபர்

Tamil nadu
By Kishanthini Feb 28, 2023 07:37 AM GMT
Report

குடியை மறந்த ஒருவர் தன்னைப்போல் மற்றவர்களும் திருந்தி வாழவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தியில் ஆழ்த்தியுள்ளது. 

 செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (53) என்பவருக்கு திருமணமாகி 4 மகன்கள் உள்ளனர். இவர் இளநீர் வியாபாரம் செய்து வருகிறார்.

மதுவுக்கு அடிமை 

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மனோகரன் மதுவுக்கு அடிமையாகி இருந்தால் அவர்கள் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்துவந்தது.  

சம்பாதிக்கும் பணத்தையும் மது குடித்தே அழித்தார்.

கடந்த வருடம் குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கவலைப்பட்ட மனோகரன் குடியை நிறுத்த முடிவு செய்தார். 

குடியை நிறுத்த எடுத்த முயற்சி

 அதன்பின் டைரி ஒன்றை எடுத்து அதில் தான் இறுதியாக குடித்த நாளை குறித்து வைத்தார். 

 தொடர்ச்சியாக குடிக்காமல் சுமார் ஓராண்டு வரை இருந்து வந்துள்ளார். 

 மது குடிக்கும் எண்ணம் தோன்றினால் டீ குடிப்பது, விரும்பிய உணவை சாப்பிடுவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். 

 இதனால் கடந்த ஓராண்டு காலத்தில் அவரது குடும்ப வாழ்க்கை சுமூகமாகச் சென்றதுடன், உடல் நலமும் ஆரோக்கியமாக இருந்தது.  

போஸ்டர் அச்சடித்து ஒட்டினார் 

அதன்பின் தன்னைப்போல் மதுவால் பாதிக்கப்பட்டுளள மற்றவர்களும் திருந்தி வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் செங்கல்பட்டு நகரில் குடியை மறந்து ஓராண்டு ஆகிவிட்டது என்ற தலைப்பிட்டு ஒரு போஸ்டரை அச்சடித்து ஒட்ட தொடங்கினார். 

அந்த போஸ்டரில்

குடியை நிறுத்தி ஓராண்டு தினம்! வித்தியாசமாக போஸ்டர் அடித்த நபர் | Posters From Town To Town To Stop Drinking

 மனோகரன் குடியை மறந்த முதலாமாண்டு தினம்.  

குடியால கெட்டதட குடும்பங்கள் பல. அதை நீ மறந்தால் வாழ்ந்திடலாம் ஆண்டுகள் பல, மதுவை நீ குடித்தால் மரணம் உன்னை அழைக்கும், அதை நீ மறந்தால் உன் வாழ்க்கை உயரும் என குறிப்பிட்டுள்ளார். 

 இந்த போஸ்டர்களை அச்சடிக்கடி உதவிய ஆத்தூரைச் சேர்ந்த ஆனந்த் என்பவரது பெயரையும் அதில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த  தகவல் அப்பகுதிகளில் பரவியது. மேலும் சமூக வலைதளங்களிலும் படுவேகமாக பரவியது.

இதையறிந்த மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, Lausanne, Switzerland

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US