வெறும் 100 கிராம் உருளைக்கிழங்கு! கிடைக்கும் நன்மைகளோ ஏராளம்
உருளைக்கிழங்கு பலரும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் முக்கியமான ஒன்று! பல வகைகளில் உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிடலாம்.
உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் உள்ளது.
சத்துக்கள்
நூறு கிராம் உருளைக் கிழங்கில் உள்ள சத்துகளை பார்ப்போம் .
இதில் புரதம் இரண்டு சதவீதமும் , கொழுப்பு பூஜ்ஜியம் புள்ளி ஒன்று சதவீதமும் , தாதுஉப்புகள் பூஜ்ஜியம் புள்ளி ஆறு ஒன்று சதவீதமும் உள்ளது .
நார்ச்சத்து பூஜ்யம் புள்ளி நான்கு ஒன்று சதவீதமும் ,கார்போஹைட்ரெட் வைடமின் சி பதினேழு மில்லி கிராமும் , கால்சியம் பத்து மில்லி கிராமும் , பாஸ்பரஸ் நாற்பது மில்லி கிராமும் உள்ளது. சாதாரண அளவில் ஒரு உருளைக்கிழங்கில் மூன்று புள்ளி இரண்டு கிராம் அளவு கூட புரதச்சத்து கிடைக்கிறது.
செரிமான பிரச்சினை
உருளைக்கிழங்கு தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனைகள் தீரும். அதனால் நோயாளிகள் குழந்தைகள் மற்றும் செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக விளங்குகிறது .
சருமத்திற்கு ஏற்றது
இதில் வைட்டமின் ஸி , வைடமன் பி மற்றும் பொட்டாசியம் மெக்னிசியயம் பாஸ்பரஸ், ஜிங் ஆகிய கனிமங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது.
பச்சை உருளக்கிழங்கை அரைத்து எடுத்து அதனை தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும்.
கீழ்வாதம் குணமாகும்
அவித்த உருளைக்கிழங்குகளின் தோள்களை சேகரித்து சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு இந்த கசாயத்தை அருந்தினாலும் கீழ்வாதம் குணமாகும்.
மூளை செயல்திறனை அதிகரிக்கும்
மூளையின் நல்ல செயல்பாட்டிற்கு தேவையென்ன குளுக்கோஸ் மற்றும் ஆக்ஸ்சிஜன் வரத்து அதிகம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் வைட்டமின் பி சில வகைகள் சில ஹார்மோன்கள் உள்ளன.
அமினோ அமிலம் மற்றும் ஒமேகா 3 போன்ற கொழுப்பு அமிலம் ஆகியவைகள் முக்கிய பங்கு வகிக்கிறது.
உருளைக்கிழங்கு மேற்கூறப்பட்டஅ னைத்தும் இதில் உள்ளதால் மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதளவில் உதவுயாக உள்ளது.