இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Earthquake
By Kirthiga
இந்தோனேசியாவில் இன்று மதியம் 3.25 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்தோனேஷியாவின் வடக்கு பகுதியில் டூபன் என்ற இடத்தில் ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.
மேலும் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சுனாமிக்கான எச்சரிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும் மேலும் பல நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
Breaking- Powerful 7 magnitude earthquake strikes Indonesia.
— Worldupdates ( Breaking ) (@itswpceo) April 14, 2023
Yesterday, an 6 magnitude #earthquake strikes in canada.
Continuous earthquakes happening around the world.
(~File video ?) Impact of earthquake pic.twitter.com/3wmaAZwf8b
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US