தன்னை விட 11 வயது குறைவான நடிகையை மணக்கும் பிரபல நடிகர்? மகிழ்ச்சியில் குடும்பம்

Marriage Prabhas Relationship
By Raju Nov 29, 2022 07:28 AM GMT
Report

பிரபல நடிகர் பிரபாஸும் நடிகை கிருத்தி சனோனும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபாஸ் - கிருத்தி சனோன்

பாகுபலி, பாகுபலி 2 என வரிசையாக ஹிட் படங்கள் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ் (43). ராமாயண கதையை மையமாக எடுக்கப்பட்டிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸும், சீதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கிருத்தி சனோனும் (32) நடித்துள்ளனர்.

இந்த படப்பிடிப்பின் போது, இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் திரையுலகில் பேசப்பட்டு வருகின்றது.

தன்னை விட 11 வயது குறைவான நடிகையை மணக்கும் பிரபல நடிகர்? மகிழ்ச்சியில் குடும்பம் | Prabhas Kriti Sanon Relationship

Instagram

குடும்பத்தார் மகிழ்ச்சி

இதற்கிடையே, சில நாள்களுக்கு முன்பு கிருத்தி சனோன் பேட்டி ஒன்றில், பிரபாஸை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தார். பாலிவுட் லைஃப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, பிரபாஸ் கிருத்தி சனோனிடம் ஆதிபுருஷ் படப்பிடிப்பில் காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இதையடுத்து சனோன் காதலை ஏற்று கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் காதல் விடயத்தை அறிந்து குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் மற்றும் காதல் பறவைகளுக்கு தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US