பிரதாப் போத்தனின் இரண்டாவது மனைவி யார் தெரியுமா? தம்பதியின் ஒரே மகள் இவர் தான்

Pratap Pothen
By Raju Jul 15, 2022 12:45 PM GMT
Report

நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தனின் மறைவு திரைதுறையையும், ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

திரையுலகில் உச்சம் தொட்ட அவரின் குடும்ப வாழ்க்கை அந்தளவுக்கு மெச்சும்படியாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். பிரதாப் நடிகை ராதிகாவை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால், ஒரே ஆண்டில் இவர்கள் பிரிந்துவிட்டனர்.

அதன் பின்னர் 1990 ஆம் ஆண்டு அமலா என்பவரை 1990 செய்துகொண்டார். ஆனால், அவரையும் திருமணமான 22 ஆண்டுகளில் விவகாரத்து செய்துவிட்டார்.

பிரதாப் போத்தனின் இரண்டாவது மனைவி யார் தெரியுமா? தம்பதியின் ஒரே மகள் இவர் தான் | Pradap Pothan Daughter Music Lover Band

facebook

இந்த தம்பதிக்கு கேயா என்ற மகளும் இருக்கிறார். அவரும் இவரை விட்டுவிட்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார். இரண்டாம் மனைவியை பிரிந்த போதிலும் தன் மகளை பாசமாக பார்த்து வந்தார் பிரதாப் போத்தன்.

மேலும், அவரது மகள் கேயாவும் கலைத்துறையில் ஆர்வமிக்கவர். இவர் பாடல்களை எழுதி பாடுவதோடு ஒரு இசைக்குழுவையும் நடத்தி வருகிறார்.

கேயா தனது சமூகவலைதள பக்கத்தில் தனது தந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வபோது பதிவிட்டு இருக்கிறார். 

பிரதாப் போத்தனின் இரண்டாவது மனைவி யார் தெரியுமா? தம்பதியின் ஒரே மகள் இவர் தான் | Pradap Pothan Daughter Music Lover Band

facebook

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US