கோவிட் பற்றி கணித்தவர்... இங்கிலாந்து அணி மற்றும் யூரோ கிண்ணம் தொடர்பில் கணிப்பு

Donald Trump Spain England
By Arbin Jul 10, 2024 03:25 AM GMT
Report

உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்த கோவிட் பெருந்தொற்று குறித்து முதல்முறையாக கணித்ததாக கூறும் ஜோதிடர் ஒருவர் தற்போது இங்கிலாந்து கால்பந்து அணி தொடர்பிலும் யூரோ கிண்ணம் யார் வெல்வார் என்றும் தமது கணிப்புகளை பகிர்ந்துள்ளார்.

இங்கிலாந்து கால்பந்து அணி

தென் லண்டனை சேர்ந்த Nicolas Aujula என்பவர் சிகிச்சையாளர் மற்றும் ஜோதிடராக அறியப்படுகிறார். பூர்வ ஜென்மத்தில் இவர் எகிப்திய ராணியாக பிறந்திருந்தார் என்றும், பிரெஞ்சு புரட்சியின் போது கிளர்ச்சியாளராக இருந்தார் என்றும் தம்மை அறிமுகம் செய்து வருபவர்.

கோவிட் பற்றி கணித்தவர்... இங்கிலாந்து அணி மற்றும் யூரோ கிண்ணம் தொடர்பில் கணிப்பு | Predicted Covid Shares England Euros Semi

கோவிட் பெருந்தொற்று குறித்தும் பிரான்சின் Notre Dam தேவாலய தீ விபத்து தொடர்பிலும், அமெரிக்காவில் தொடங்கி உலக நாடுகளில் பரவிய கருப்பின மக்களின் போராட்டம் குறித்தும் முதலில் கணித்தவர் என்றே Nicolas Aujula கூறுகிறார்.

தற்போது அவர், இங்கிலாந்து கால்பந்து அணி அரையிறுதியில் வெல்லுமா என்பது தொடர்பில் தமது கணிப்பை பகிர்ந்துள்ளார். அத்துடன் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவரான Bukayo Saka குறித்தும் கணித்துள்ளார்.

ஸ்பெயின் தட்டித்தூக்கும்

சகா மிக விரைவில் பெயரும் புகழும் பெறுவார் என்றும் தமது ஆட்டத்தால் உலக ரசிகர்களை தனது பக்கம் ஈர்ப்பார் என்றும் கணித்துள்ளார். அத்துடன், அரையிறுதியில் ஸ்பெயின் அணி பிரான்சை வெல்லும் என்றும், இங்கிலாந்து அணி நெதர்லாந்தை வெல்வதுடன், யூரோ கிண்ணத்தை ஸ்பெயின் தட்டித்தூக்கும் என்றும் Nicolas Aujula கணித்துள்ளார்.

கோவிட் பற்றி கணித்தவர்... இங்கிலாந்து அணி மற்றும் யூரோ கிண்ணம் தொடர்பில் கணிப்பு | Predicted Covid Shares England Euros Semi

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆட்டத்தில் முதல் பாதி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்றும் இரண்டாவது பாதி ரசிக்கும்படியாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி இந்த ஆட்டத்தில் Kyle Walker அல்லது Jude Bellingham சாதிப்பார்கள் என்றும் அவர் கணித்துள்ளார். பிரதமர் ஸ்டார்மர் அரசாங்கத்தின் கீழ் முக்கிய மாற்றம் ஏற்பட இருக்கிறது என்றும், பிரித்தானிய மக்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோவிட் பற்றி கணித்தவர்... இங்கிலாந்து அணி மற்றும் யூரோ கிண்ணம் தொடர்பில் கணிப்பு | Predicted Covid Shares England Euros Semi

மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வருவார் என்பது உறுதியாகியுள்ளது என்றும் கணித்துள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US