நிறைமாத கர்ப்பிணி குடியிருப்பில் மர்ம மரணம்: மாயமான வருங்கால கணவன்

Crime Scotland Death
By Arbin Apr 27, 2023 09:54 AM GMT
Report

ஸ்கொட்லாந்தில் நிறைமாத கர்ப்பிணியான ஆசிரியர் ஒருவர் தமது குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவருடன் தங்கியிருந்த வருங்கால கணவன் மாயமாகியுள்ளார்.

நிறைமாத கர்ப்பிணி

ஸ்கொட்லாந்து பொலிசார் குறித்த நபரை தீவிரமாக தேடிவருவதாக தெரிவித்துள்ளனர். 35 வயதான Marelle Sturrock கிளாஸ்கோவில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து செவ்வாய்க்கிழமை பகல் சடலமாக மீட்கப்பட்டார்.

நிறைமாத கர்ப்பிணி குடியிருப்பில் மர்ம மரணம்: மாயமான வருங்கால கணவன் | Pregnant Teacher Found Dead Police Search Fiance @thesun

நிறைமாத கர்ப்பிணியான அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள பொலிசார், விரிவான விசாரணை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில், மரணமடைந்த ஆசிரியரின் வருங்கால கணவன் திடீரென்று மாயமாகியுள்ளதும் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேவிட் யேட்ஸ் என்ற அந்த நபரை தீவிரமாக தேடிவரும் பொலிசார், ஹெலிகொப்டர் மற்றும் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியையும் நாடியுள்ளனர். ஆசிரியர் Marelle Sturrock தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

நிறைமாத கர்ப்பிணி குடியிருப்பில் மர்ம மரணம்: மாயமான வருங்கால கணவன் | Pregnant Teacher Found Dead Police Search Fiance Credit:facebook

சிரித்த முகத்துடன் புகைப்படம்

மேலும், 2015ல் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ள இந்த தம்பதி இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. சடலமாக மீட்கப்படுவதற்கும் ஒரு நாள் முன்னர், தமது நண்பர்களுடன் சிரித்த முகத்துடன் காணப்படும் புகைப்படம் ஒன்றை Marelle Sturrock தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

தமது 17 வயது முதல் கிளாஸ்கோவில் குடியிருக்கும் Marelle Sturrock முதலில் நாடக கலைஞராகவும் பின்னர் ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணியாற்றத் துவங்கியுள்ளார். தற்போது Mugdock பூங்கா பகுதியில் இருந்து டேவிட் யேட்ஸ் மாயமாகியுள்ள நிலையில், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

நிறைமாத கர்ப்பிணி குடியிருப்பில் மர்ம மரணம்: மாயமான வருங்கால கணவன் | Pregnant Teacher Found Dead Police Search Fiance Credit: Alan MacGregor Ewing

மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US