புதிய வாழ்க்கை தேடி கனடா எல்லையை கடக்க முயன்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த பரிதாபம்

Asylum Seeker Mexico Migrants
By Arbin Jan 16, 2024 03:55 AM GMT
Report

கடந்த மாதம் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு எல்லையை கடக்க முயன்று மரணமடைந்த பெண் ஒருவருக்காக மாண்ட்ரீலில் அஞ்சலி கூட்டம் ஒன்று நடைபெற்றது.

புதிய வாழ்க்கையை தொடங்கும் பொருட்டு

மெக்சிகோ நாட்டவரான 33 வயது Ana Karen Vasquez Flores என்பவரே கடந்த மாதம் எல்லையை கடக்க முயன்று சடலமாக மீட்கப்பட்டவர். இவரது கணவர் அமெரிக்காவில் காத்திருப்பதால், புதிய வாழ்க்கையை தொடங்கும் பொருட்டு இவர் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

புதிய வாழ்க்கை தேடி கனடா எல்லையை கடக்க முயன்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த பரிதாபம் | Pregnant Woman Died Crossing Us From Canada Credit: Canadian Press

இதனையடுத்து கியூபெக் பகுதிக்கு வந்து சேர்ந்த Vasquez Flores தமக்கு எல்லையை கடக்க உதவும் பொருட்டு அறிமுகம் இல்லாத நபர் ஒருவரிடம் பணம் அளித்துள்ளார். இந்த நிலையில் 5 மாத கர்ப்பிணியான அவர் டிசம்பர் 14ம் திகதி நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தமது மனைவியை சந்திப்பதாக காத்திருந்து ஏமாற்றமடைந்த கணவரே இரண்டு நாட்களுக்கு பின்னர் எல்லையோர ரோந்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் தற்போது கியூபெக்கில் வசிக்கும் கொலம்பிய நாட்டவரான 35 வயது நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

பத்திரமாக அமெரிக்காவில் அனுப்பி வைப்பதாக

குறித்த நபர் இல்லையை கடக்க உதவுவதாக கூறி ஏற்கனவே விளம்பரம் செய்து வந்துள்ளார். மேலும், மரணமடைந்த Vasquez Flores என்பவரிடம் இருந்து கட்டணமாக 2,500 டொலர் வசூலித்துள்ளார்.

புதிய வாழ்க்கை தேடி கனடா எல்லையை கடக்க முயன்ற கர்ப்பிணிக்கு நேர்ந்த பரிதாபம் | Pregnant Woman Died Crossing Us From Canada Credit: Swidda Rassy

மட்டுமின்றி பத்திரமாக அமெரிக்காவில் அனுப்பி வைப்பதாகவும் அந்த நபர் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பாதுகாப்பான எல்லைக் கொள்கைகளை உருவாக்க பல அமைப்புகள் அரசாங்கத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US