ரூ.52,878 கோடி முதலீடு - இந்தியாவின் IDBI வங்கியை வாங்க இந்திய வம்சாவளி கனேடியர் முயற்சி

Businessman Indian Origin Billionaire
By Ragavan Nov 15, 2026 03:04 PM GMT
Report

Prem Watsa’s Fairfax Makes 5.6 Bn dollar IDBI Bank Bet: ரூ.52,878 கோடி முதலீட்டில் இந்தியாவின் IDBI வங்கியை வாங்க இந்தியாவில் பிறந்த கனேடியர் முயற்சித்து வருகிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய பில்லியனர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனேடிய பில்லியனரான ப்ரேம் வாட்சா தலைமையிலான Fairfax Financial Holdings நிறுவனம், இந்தியாவின் IDBI Bank வங்கியில் கட்டுப்பாட்டு பங்குகளை வாங்குவதற்காக ரூ.52,878 கோடி (5.6 பில்லியன் அமெரிக்க டொலர்) முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

இது Fairfax நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய முதலீடாகக் கருதப்படுகிறது.

Prem-Watsas-Fairfax-Makes-56-Bn-dollar-IDBI-Bank

இந்த ஒப்பந்தத்தின் கீழ், IDBI வங்கியின் 60.72 சதவீத பங்குகளை Fairfax நிறுவனம் ஒரு பங்கிற்கு ரூ.81 என்ற விலையில் வாங்க உள்ளது.

தற்போதைய நிலையில், இந்த பங்குகளை இந்திய அரசு மற்றும் இந்திய ஆயுள் காப்புறுதி கழகமான LIC விற்பனை செய்து வருகின்றன. கடந்த அக்டோபர் 14 அன்று Fairfax வெற்றிகரமான ஏலதாரராக தேர்வு செய்யப்பட்டதுடன், மத்திய அரசும் விற்பனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பழங்குடியின குழந்தைகளுக்காக 500 மில்லியன் டொலர் நன்கொடை அளித்த அவுஸ்திரேலிய பெண் பில்லியனர்

பழங்குடியின குழந்தைகளுக்காக 500 மில்லியன் டொலர் நன்கொடை அளித்த அவுஸ்திரேலிய பெண் பில்லியனர்

IDBI வங்கியை எதிர்காலத்தில் இந்தியாவின் சிறந்த அனைத்துத் துறை வங்கியாகவும், உலகளாவிய அளவில் செயல்படும் நிதி நிறுவனமாகவும் மாற்றும் நோக்கம் இருப்பதாக Fairfax தெரிவித்துள்ளது. இது ஒரு சாதாரண முதலீடு அல்ல என்றும், வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு என்றும் ப்ரேம் வாட்சா குறிப்பிட்டுள்ளார்.

இந்த பங்குகளை வாங்குவதற்கான நிதியை Fairfax தனது கையிருப்பு பணம், கடன் வசதிகள் மற்றும் சில சொத்துக்களின் விற்பனை மூலம் திரட்டத் திட்டமிட்டுள்ளது. மேலும், Go Digit General Insurance, Go Digit Life Insurance மற்றும் IIFL Capital Services நிறுவனங்களில் உள்ள பங்குகளும் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

அடையார் ஆனந்த பவன் உணவகத்தில் 180 மில்லியன் டொலர் முதலீடு - பெரும்பான்மை பங்குகளை வாங்கும் பில்லியனர்

அடையார் ஆனந்த பவன் உணவகத்தில் 180 மில்லியன் டொலர் முதலீடு - பெரும்பான்மை பங்குகளை வாங்கும் பில்லியனர்

IDBI வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான ராகேஷ் சர்மா தனது பதவியில் தொடரவுள்ளார். அதேபோல், N.S. கண்ணன் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக Fairfax தெரிவித்துள்ளது. இருப்பினும், இதற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் அவசியமாகும்.

கனடாவின் வாரன் பஃபெட்

ஹைதராபாத்தில் பிறந்த ப்ரேம் வாட்சா, 1972-ல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். பின்னர் Fairfax நிறுவனத்தை உலகளாவிய முதலீட்டு மற்றும் காப்புறுதி நிறுவனமாக வளர்த்த இவர், "கனடாவின் வாரன் பஃபெட்" என அழைக்கப்படுகிறார்.

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முதலீடு செய்து வரும் அவர், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய வங்கி துறையில் தனது மிகப்பெரிய அடையாளத்தை பதிக்கத் தயாராகியுள்ளார். 

முதல் முறையாக தங்கக் கடன் துறையில் நடைபெறும் Gold Summit

முதல் முறையாக தங்கக் கடன் துறையில் நடைபெறும் Gold Summit

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US