திடீரென மோடியை புகழ்ந்த பிரேமலதா.., கூட்டணிக்கு முயற்சியா?

Narendra Modi Premalatha Vijayakanth
By Sathya Apr 14, 2025 09:28 AM GMT
Report

விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என்று மோடி அன்பாக அழைப்பார் என்று பிரேமலதா கூறியுள்ளார்.

மோடிக்கு புகழாரம்

எந்த கட்சியுடனும் தற்போது கூட்டணியில் இல்லை என்று கடந்த வாரம் பிரேமலதா கூறி இருந்தார். இதனிடையே தான் அதிமுக பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த கூட்டணிக்குள் தேமுதிகவையும் கொண்டு வருவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிவியில் ஐபிஎல் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சிறுவன்

டிவியில் ஐபிஎல் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சிறுவன்

இதனிடையே பிரேமலதா விஜயகாந்த் சமூக வலைத்தளம் ஒன்றிற்கு பேட்டி அளிக்கையில், "கேப்டன் விஜயகாந்த் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஆளுமை மட்டுமல்லாமல் பலரது அன்பையும் பெற்றுள்ளார்.

திடீரென மோடியை புகழ்ந்த பிரேமலதா.., கூட்டணிக்கு முயற்சியா? | Premalatha Suddenly Praises Modi

விஜயகாந்தை தமிழகத்தின் சிங்கம் என்று மோடி அன்பாக அழைப்பார். மோடிக்கும், விஜயகாந்துக்கும் இடையிலான உறவு அரசியலை தாண்டிய ஒன்று ஆகும்.

விஜயகாந்த் உடல்நலக்குறைவாக இருந்தபோது அடிக்கடி தொடர்பு கொண்டு மோடி நலம் விசாரிப்பார். இவர்களின் நட்பு பரஸ்பர மரியாதை மற்றும் அன்பினால் கட்டமைக்கப்பட்டு இருந்தது" என்றார்.      

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US