பிரீமியம் பெட்ரோல் விலை அதிகரிப்பு

India Petrol diesel price Crude Oil
By Ragavan Mar 20, 2026 01:04 PM GMT
Report

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக, இந்தியாவில் பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்கள், மார்ச் 20 முதல் புதிய விலையை அமுல்படுத்தியுள்ளன. ஆனால், சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

போரால் பணக்கார நாடாக மாறும் சவுதி அரேபியா- ஆனாலும் அதிகரிக்கும் கவலை

போரால் பணக்கார நாடாக மாறும் சவுதி அரேபியா- ஆனாலும் அதிகரிக்கும் கவலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 119 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது.

இதனால், இந்தியா போன்ற அதிக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன. இந்தியா தனது எண்ணெய் தேவையின் 89 சதேவீதம் இறக்குமதி செய்கிறது.

Premium petrol price hike India, Crude oil price Middle East tensions, Petrol diesel price March 2026, India fuel price increase, Oil imports India impact, Petrol price news today #PetrolPrice #FuelHike #CrudeOil #IndiaEconomy #MiddleEastTensions #PremiumPetrol #OilMarket #BusinessNews

பிரீமியம் பெட்ரோல் விலை உயர்வு, பெரும்பாலும் உயர்தர வாகனங்களை பயன்படுத்தும் நுகர்வோருக்கு கூடுதல் சுமையாக இருக்கும். ஆனால், சாதாரண எரிபொருள் விலை நிலைத்திருப்பதால், பொதுமக்களுக்கு உடனடி தாக்கம் குறைவாக இருக்கும்.

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்தால், அடுத்த மாதங்களில் சாதாரண எரிபொருளின் விலையும் உயரக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இது பணவீக்கம் மற்றும் பொருளாதார சுமையை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 

இந்திய அரசு, விலை நிலைத்தன்மையை பேணுவதற்காக சுங்க வரி மற்றும் உள்நாட்டு உற்பத்தி கொள்கைகளை பரிசீலித்து வருகிறது.

சாதாரண உடற்பயிற்சி ஆப் மூலம் கசிந்த பிரான்சின் விமான தாங்கி போர்க்கப்பலின் இருப்பிடம்

சாதாரண உடற்பயிற்சி ஆப் மூலம் கசிந்த பிரான்சின் விமான தாங்கி போர்க்கப்பலின் இருப்பிடம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Premium petrol price hike India, Crude oil price Middle East tensions, Petrol diesel price, India fuel price increase, Petrol price news today #PetrolPrice #FuelHike #CrudeOil

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US