600 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை! முன்னாள் போப்பின் இறுதிச்சடங்கில் போப் ஆண்டவர்

Pope Francis Death Pope Benedict XVI Vatican
By Sivaraj Jan 04, 2023 01:10 PM GMT
Report

மறைந்த முன்னாள் போப் ஆண்டவர் பெனடிக்ட்டின் இறுதிச் சடங்குகள் போப் பிரான்சிஸ்ஸின் தலைமையில் நாளை நடைபெற உள்ளது.

போப் பெனடிக்ட்டின் மறைவு

உடல்நலக்குறைவு காரணமாக மறைந்த முன்னாள் போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட்டின் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அவரது சைப்ரஸ் கலசமானது, பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக மற்ற இரண்டு சவப்பெட்டிகளுக்குள் நாணயங்கள், பதக்கங்கள் ஆகியவை வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸ் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

600 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை! முன்னாள் போப்பின் இறுதிச்சடங்கில் போப் ஆண்டவர் | Preparing Funeral For Pope Benedicts In Vatican

@AP

600 ஆண்டுகளில் முதல் முறை

சுமார் 600 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக போப் ஆண்டவராக இருக்கும் ஒருவர், மறைந்த போப்பிற்கு இறுதிச் சடங்குகளை செய்ய உள்ளார்.

600 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை! முன்னாள் போப்பின் இறுதிச்சடங்கில் போப் ஆண்டவர் | Preparing Funeral For Pope Benedicts In Vatican

பெனடிக்ட்டின் சவப்பெட்டியில் நாணயங்கள் மற்றும் பதக்கங்களுடன் ரோகிடோ என்று அழைக்கப்படும் வரலாற்று போப் ஆண்டவரின் எழுத்துப்பதிவும் இருக்கும். முன்னதாக, தனது இறுதிச் சடங்கு எளிமையாக நடைபெற வேண்டும் என பெனடிக்ட் விரும்பியுள்ளார்.

இறுதிச் சடங்கு பிரார்த்தனை

இந்த நிலையில் வாட்டிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புரூனி பிரார்த்தனைகள் குறித்து கூறுகையில், 'ஆராதனைக்கான வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் ஆட்சியில் இருக்கும் போப்பிற்கான வழிபாட்டு முறைகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும். சில சிறிய மாற்றங்கள் இருக்கும். ஆண்ட போப்பின் மரணத்திற்கு குறிப்பிட்ட சில பிரார்த்தனைகள் தவிர்க்கப்படும். ஆனால், பெனடிக்ட் மற்றும் பிரான்சிஸ் இருவருக்கும் பிரார்த்தனைகள் இருக்கும்' என தெரிவித்துள்ளார்.

600 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை! முன்னாள் போப்பின் இறுதிச்சடங்கில் போப் ஆண்டவர் | Preparing Funeral For Pope Benedicts In Vatican

இறுதிச் சடங்கிற்கு பின் சைப்ரஸ் சவப்பெட்டி ஒரு துத்தநாக சவப்பெட்டியில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும். பின்னர் இரண்டும் போப் அடக்கம் செய்யும் பாரம்பரிய முறைப்படி, மரத்தால் செய்யப்பட்ட மற்றொரு சவப்பெட்டியில் வைக்கப்படும்.  

600 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை! முன்னாள் போப்பின் இறுதிச்சடங்கில் போப் ஆண்டவர் | Preparing Funeral For Pope Benedicts In Vatican

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US