BBC ஸ்கொட்லாந்து ஊடக தொகுப்பாளர் 32 வயதில் அதிர்ச்சி மரணம்

Scotland
By Sivaraj Mar 07, 2024 02:11 PM GMT
Report

BBC ஸ்கொட்லாந்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த 32 வயது இளைஞர், குறுகிய உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

32 வயதில் மரணம்

நிக் ஷெரிடன் (Nick Sheridan) என்ற இளைஞர் BBC ஸ்கொட்லாந்து ஊடகத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார்.

Drivetime, Lunchtime Live மற்றும் Sunday Show ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் நிக் பிரபலமானார்.

இந்த நிலையில் தனது 32 வயதில் நிக் ஷெரிடன் உயிரிழந்துவிட்டதாக BBC ஸ்கொட்லாந்து இன்று சமூக ஊடகங்களில் அறிவித்துள்ளது. 

BBC Scotland presenter dies at 32

அவர் குறுகிய உடல்நலக்குறைவால் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.  

அவளிடம் எனக்கு அந்த ஒரு விடயம் மட்டும் பிடிக்காது: மனைவி குறித்து பிரித்தானிய பிரதமர் ரிஷி

அவளிடம் எனக்கு அந்த ஒரு விடயம் மட்டும் பிடிக்காது: மனைவி குறித்து பிரித்தானிய பிரதமர் ரிஷி

புத்தக தொடர்

தொகுப்பாளர் என்பதையும் தாண்டி The Case of the Runaway Brain மற்றும் The Case of the Phantom Treasure உள்ளிட்ட குழந்தைகளுக்கான புத்தக தொடர்களையும் நிக் எழுதியுள்ளார்.

நிக் ஷெரிடனின் இறப்பு குறித்து BBC ஸ்கொட்லாந்து செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களின் தலைவர் கேரி ஸ்மித் வெளியிட்ட அறிக்கையில், ''நிக் ஒரு அற்புதமான சக ஊழியர். அவர் மிகவும் திறமையான பத்திரிகையாளர், தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளர். மேலும், அவரைச் சுற்றியுள்ள அனைவரின் வாழ்க்கையையும் ஒளிரச் செய்யும் அரிய மனிதர்களில் ஒருவர்'' என தெரிவித்துள்ளார்.

அதேபோல் முன்னாள் முதல் மந்திரி நிக்கோலா ஸ்டர்ஜனும் அவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்தார்.   

BBC Scotland presenter dies at 32 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US