மோனிகா பாடலில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடையின் விலை: எவ்வளவு தெரியுமா?

Coolie
By Yashini Jul 31, 2025 07:11 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி.

அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் திகதி வெளியாகிறது.

மோனிகா பாடலில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடையின் விலை: எவ்வளவு தெரியுமா? | Price Of The Dress Worn By Pooja In Monica Song

இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இப்பாடலில் நடிகை பூஜா ஹெக்டே, மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர் உடன் நடனம் ஆடியிருப்பர்.

இந்நிலையில், தற்போது அந்தப் பாடலில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த உடை பெரிய கவனத்தை பெற்றிருக்கிறது.

மோனிகா பாடலில் பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடையின் விலை: எவ்வளவு தெரியுமா? | Price Of The Dress Worn By Pooja In Monica Song  

அதன்படி, பூஜா ஹெக்டே அணிந்திருந்த ஆடையின் விலை குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

வெர்சேஸ் மெடுசா 95 டிராப்டு கவுன் வகையை சேர்ந்த அந்த ஆடையின் விலை ஐந்து லட்சம் ரூபாய் என்று தெரியவந்துள்ளது.

மேலும் 7 விதமான உடைகள் கொண்டுவரப்பட்டதில், பூஜா ஹெக்டே இந்த உடையை தான் தேர்வு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US