லிஸ் ட்ரஸ் பதவி விலகுவார்... புதிய பிரதமராக அவருக்கு அதிக வாய்ப்பு? வெளியான டாரட் கணிப்பு

Boris Johnson Prime minister Liz Truss
By Arbin Sep 30, 2022 01:32 PM GMT
Report

பிரித்தானிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தொடர வாய்ப்பில்லை, மிக விரைவில் தமது பதவியை அவர் துறப்பார்

பிரித்தானிய மக்களுக்கு கடும் நெரிக்கடி முன்னர் செய்த தவறுகள் பழிவாங்க படையுடன் திரும்ப வரும்

பிரித்தானிய பிரதமராக் லிஸ் ட்ரஸ் மிக நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை என டாரட் அட்டை ஜோதிடர் ஒருவர் தமது கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானிய பிரதமராகவும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராகவும் தமது பொறுப்பை செப்டம்பர் 6ம் திகதி முன்னெடுத்தார் லிஸ் ட்ரஸ். ஆனால் கடந்த வாரத்தில் மிக மோசமான பொருளாதார சிக்கலை நாடு எதிர்கொண்டதுடன், நாணய மதிப்பும் கடும் சரிவை எதிர்கொண்டது.

லிஸ் ட்ரஸ் பதவி விலகுவார்... புதிய பிரதமராக அவருக்கு அதிக வாய்ப்பு? வெளியான டாரட் கணிப்பு | Prime Minister Liz Truss Plan Goodbye

Image: Inbaal Honigman

இதனை சமாளிக்கும் பொருட்டு அவர் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளும் வீணானதுடன், அவரது விளக்கமும் மக்களால் ஏற்க முடியாமல் போனது. இந்த நிலையில், உலக அளவில் பிரபலமான டாரட் அட்டை ஜோதிடர் Inbaal Honigman தமது கணிப்பை பதிவு செய்துள்ளார்.

அதில், பிரித்தானிய பிரதமராக நீண்ட நாட்கள் லிஸ் ட்ரஸ் தொடர வாய்ப்பில்லை எனவும், மிக விரைவில் தமது பதவியை அவர் துறப்பார் எனவும் கணித்துள்ளார். மட்டுமின்றி, லிஸ் ட்ரஸ் ஆட்சி காலம் குழப்பம், தடுமாற்றம், நெருக்கடி என சூழ்ந்திருக்கும் என்றே அவர் கணித்துள்ளார்.

லிஸ் ட்ரஸ் பதவி விலகுவார்... புதிய பிரதமராக அவருக்கு அதிக வாய்ப்பு? வெளியான டாரட் கணிப்பு | Prime Minister Liz Truss Plan Goodbye

@getty

2023 மார்ச் 12ம் திகதிக்கு பின்னர் பிரித்தானியாவில் புதிய பிரதமருக்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவில் தற்போதைய பொருளாதார நெருக்கடி நீடிக்கும் எனவும், ஆனால் நம்பிக்கை இழக்க வேண்டாம் எனவும் டாரட் ஜோதிடம் வெளிப்படுத்தியுள்ளது.

மேலும், 2023 பிரித்தானிய மக்களுக்கு கடும் நெரிக்கடியை அளிக்க இருக்கிறது எனவும், முன்னர் செய்த தவறுகள் பழிவாங்க படையுடன் திரும்ப வரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லிஸ் ட்ரஸ் பதவி விலகுவார்... புதிய பிரதமராக அவருக்கு அதிக வாய்ப்பு? வெளியான டாரட் கணிப்பு | Prime Minister Liz Truss Plan Goodbye

@getty

முன்னாள் பிரதமர்களில் போரிஸ் ஜோன்சன் மீண்டும் ஊடக வெளிச்சம் பெறுவார் எனவும், பிரதமருக்கான வாய்ப்புகள் அவருக்கு குறைவு தான் என்றாலும், அவர் அரசியலில் அனுதாபம் தேடிக்கொள்வார் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், அடுத்துவரும் தேர்தலிலும் தொழிலாளர் கட்சியால் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என டாரட் அட்டை ஜோதிடர் கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US