இளவரசர் சார்லஸின் 'Aston Martin' கார் பற்றி அவரே சொன்ன ஆச்சரியமூட்டும் தகவல்! கலாய்க்கும் நெட்டிசன்கள்

Aston Martin Prince Charles Car Prince Charles Aston Martin
By Ragavan Oct 12, 2021 02:40 PM GMT
Report

பிரித்தானிய இளவரசர் சார்லஸ் தனது பழைய Aston Martin ஸ்போர்ட்ஸ் கார் சீஸ் கழிவுகள் மற்றும் வெள்ளை ஒயினின் உபரியில் இயங்குவதாக்க அவரே தெரிவித்துள்ளார்.

Aston Martin கார் "ஜேம்ஸ் பாண்ட் கார்" என்று பிரபலமாக அறியப்படுகிறது, இந்த காரை பல தசாப்தங்களாக 007 நடிகர்கள் படங்களில் பயன்படுத்தியுள்ளனர்.

இதே ஆஸ்டன் மார்ட்டின் காரைத் தான் பிரித்தானிய இளவரசர் சார்லஸ் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்துகிறார்.

அந்த கார் அவரது 21-வது பிறந்தநாளில் அவருக்கு பரிசளிக்கப்பட்டது. இப்போது இளவரசர் சார்லஸின் வயது 72 ஆகும்.

இளவரசர் சார்லஸின் Photo: Getty Images

இந்த நிலையில், அவர் சமீபத்தில் பிபிசி வானொலிக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தபோது, தனது ஆஸ்டன் மார்ட்டின் காரை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மாற்றித்தருமாறு பொறியாளர்களிடம் கேட்டதாக கூறினார்.

அது எளிதான காரியமில்லை என்பதால், பொறியாளர்கள் முதலில் சற்று தயக்கம் காட்டியுள்ளனர். பிறகு அந்நிறுவனம் இளவரசரின் விருப்பத்தை நிறைவேற்றியது.

அவர் கேட்டுக்கொண்டதன்படி, அவரது ஆஸ்டின் மார்ட்டின் ஸ்போர்ட்ஸ் கார் பெட்ரோலில் மட்டுமின்றி, ஒரு பகுதி சீஸ் கழிவுகள் மற்றும் வெள்ளை ஒயின் தயாரிப்பின்போது தவிடு போல் வெளிவரும் மற்றோரு பொருளில் இயங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதுபோல், கார்பன் உமிழ்வைக் குறைக்கும் விதமாக தன பங்கிற்கு பல விடங்களை செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். தனது Balmoral எஸ்டேட்டில் தோட்டம் அமைத்திருப்பதாகவும், வாரம் இரண்டு நாட்களுக்கு மாமிசம் மற்றும் மீன் உணவுகளை தவிர்ப்பதாகவும், மேலும் வாரத்திற்கு ஒரு முறை பால் பொருட்களிலிருந்து விலகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இளவரசர் சார்லஸ் தனது கார் பற்றி கூறிய விடயம், சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. கழிவுகளில் கார் இயங்குவதாக கூறிய நிலையில், ட்விட்டரில் சில மீம்ஸ்கள் கேலியாக பகிரப்பட்டன.

உலகத் தலைவர்கள் இந்த அக்டோபர் 31-ஆம் திகதி கிளாஸ்கோவில் தொடங்கும் COP26 UN பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டின் போது காலநிலை மாற்ற நெருக்கடி குறித்து கலந்துரையாடவுள்ளனர்.

இந்த உச்சிமாநாட்டில் இளவரசர் சார்லஸ் அவரது தாய் ராணி இரண்டாம் எலிசபெத் உட்பட பிற அரச குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொள்வார்.

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US