பிரித்தானிய குட்டி இளவரசர் ஜோர்ஜுக்கு பாட்டி இளவரசி டயானாவிடமிருந்து தொற்றிய ஒரு கெட்ட பழக்கம்! புகைப்படங்கள்

Prince William Princess Diana
By Raju Jun 08, 2022 11:40 AM GMT
Report

பிரித்தானிய இளவரசி டயானாவிடமிருந்த ஒரு கெட்ட பழக்கம், அப்படியே அவரது பேரனான குட்டி இளவரசர் ஜோர்ஜிடமும் காணப்படுகிறது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பவள விழா கொண்டாட்டம் சமீபத்தில் நடந்தது. அப்போது அரச குடும்பத்தினர் பக்கிங்காம் அரண்மனையின் பால்கனியில் வந்து நின்று மக்கள் முன்னர் தோன்றினார்கள்.

அந்த சமயத்தில் இளவரசர் வில்லியம் - கேட் தம்பதியின் மூத்த மகனான 8 வயது குட்டி இளவரசர் ஜோர்ஜின் புகைப்படம் வைரலானது. இதற்கு முக்கிய காரணம் அவர் நகத்தை கடித்து கொண்டிருந்தது தான்.

ஜோர்ஜ் தன் நகத்தைக் கடித்துக்கொண்டிருப்பதைக் கவனித்துவிட்ட பிரித்தானிய மக்கள், அந்த பழக்கம் அவருக்கு மரபு ரீதியாக வந்திருப்பதாக கருதுகிறார்கள்.

பிரித்தானிய குட்டி இளவரசர் ஜோர்ஜுக்கு பாட்டி இளவரசி டயானாவிடமிருந்து தொற்றிய ஒரு கெட்ட பழக்கம்! புகைப்படங்கள் | Prince George Has Inherited A Bad Habit From Diana

CHRIS JACKSON/GETTY IMAGES

பொதுவாகவே நகத்தை கடிப்பது என்பது ஒரு கெட்ட பழக்கமாகவே பார்க்கப்படுகிறது. இதே பழக்கத்தை ஜோர்ஜின் பாட்டியும், வில்லியமின் தாயுமான இளவரசி டயானாவும் கொண்டிருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், இது தொடர்பான ஆதார புகைப்படமும் உள்ளன. கடந்த 1982ல் கர்ப்பிணியாக இருந்த டயானா தனது நகத்தை கடிப்பது போன்ற புகைப்படம் உள்ளது. அதே நேரம் பின்னாளில் இந்த பழக்கத்தை டயானா விட்டுள்ளார்.

இந்த தகவலை டயானவுக்கு நெருக்கமானவராக இருந்த சிகை அலங்கார நிபுணர் சாம் மெக்நைட் கூறியுள்ளார். இருப்பினும், டயானா எப்படி அந்த பழக்கத்தை நிறுத்தினார் என்பது பற்றி ஒருபோதும் பகிரங்கமாக பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

பிரித்தானிய குட்டி இளவரசர் ஜோர்ஜுக்கு பாட்டி இளவரசி டயானாவிடமிருந்து தொற்றிய ஒரு கெட்ட பழக்கம்! புகைப்படங்கள் | Prince George Has Inherited A Bad Habit From Diana

ANWAR HUSSEIN/GETTY IMAGES

மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US