அம்மாவின் பணத்தில் வாழ்வதாக கூறிய இளவரசர் ஹரி... உண்மையில்லை என நிரூபித்த அரண்மனை கணக்கு வழக்குகள்

Prince Hary
By Balamanuvelan Jun 24, 2021 09:15 AM GMT
Report

மேகனுடன் அரண்மனையிலிருந்து வெளியேறிய பின் யாரும் நிதியுதவி செய்யவில்லை, அம்மாவின் பணம் இருப்பதால்தான் சமாளிக்கிறோம் என்று கூறியிருந்தார் பிரித்தானிய இளவரசர் ஹரி.

ஆனால், ஹரியின் கூற்றுக்களில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. முதன்முறையாக அரண்மனை கணக்கு வழக்குகள் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், இளவரசர் சார்லஸ் தன் பிள்ளைகளுக்காக என ஒதுக்கப்பட்டிருந்த பணத்திலிருந்து கணிசமான ஒரு தொகையை தொடர்ந்து ஹரி மேகன் தம்பதிக்கு கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது.

2020 கோடை வரை, இளவரசர் சார்லஸ் ஹரிக்கும் மேகனுக்கும் 4.4 மில்லியன் பவுண்டுகளை வழங்கியுள்ளதாக அந்த கணக்கு வழக்குகள் தெரிவிக்கின்றன. இளவரசர் ஹரி ஓபராவுக்கு அளித்த பேட்டியின்போது, கடந்த ஆண்டின் முதல் காலாண்டிலேயே தன் குடும்பத்திலிருந்து தனக்கு நிதியுதவி வருவது நின்றுவிட்டது என்று கூறியிருந்தார்.

அம்மாவின் பணத்தில் வாழ்வதாக கூறிய இளவரசர் ஹரி... உண்மையில்லை என நிரூபித்த அரண்மனை கணக்கு வழக்குகள் | Prince Hari Says He Lives On His Mother S Money

அத்துடன், ஒரு படி மேலே போய், தன் தாயாகிய இளவரசி டயானா தனக்காக விட்டுச் சென்ற பணம் இருப்பதால்தான் சமாளிக்கிறோம் என்றும் கூறியிருந்தார் இளவரசர் ஹரி. ஆனால், அரண்மனை கணக்கு வழக்குகள், ஹரியும் மேகனும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே அரண்மனையிலிருந்து வெளியேறிவிட்ட நிலையிலும், இளவரசர் சார்லஸின் வருவாயிலிருந்து பணம் பெறுவோர் பட்டியலில் இன்னமும் அவர்கள் பெயர் இருப்பதைக் காட்டியுள்ளன.

அரண்மனை மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, எங்களுக்குத் தெரிந்தவரை, 2020 ஜனவரியில் இளவரசர் ஹரியும் மேகனும் ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தபோது, ஹரி தாங்கள் சொந்தக்காலில் நிற்கப்போவதாக கூறியிருந்தார்.

அப்போது, ஹரிக்கு அந்த சூழலில் உதவுவதற்காக, இளவரசர் சார்லஸ் ஒரு கணிசமான தொகையை ஒதுக்கினார். அந்த நிதியுதவி, கடந்த கோடையில்தான் நிறுத்தப்பட்டது என்கிறார்.

அம்மாவின் பணத்தில் வாழ்வதாக கூறிய இளவரசர் ஹரி... உண்மையில்லை என நிரூபித்த அரண்மனை கணக்கு வழக்குகள் | Prince Hari Says He Lives On His Mother S Money

அம்மாவின் பணத்தில் வாழ்வதாக கூறிய இளவரசர் ஹரி... உண்மையில்லை என நிரூபித்த அரண்மனை கணக்கு வழக்குகள் | Prince Hari Says He Lives On His Mother S Money

7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US