வெவ்வேறு பாதைகளில் செல்லும் இளவரசர் ஹரியும் மேகனும்: உள்ளூர் ஊடகம் தகவல்

United Kingdom Prince Harry
By Balamanuvelan Oct 24, 2024 04:46 AM GMT
Report

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் பெரும்பாலும் தனித்தனியே வாழ்ந்துவருவதாகவும், வெவ்வேறு பாதைகளில் செல்வதாகவும், அவர்கள் வாழும் பகுதியில் வெளியாகும் பிரபல ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்

இளவரசர் ஹரியும், மேகனும், தங்கள் பிள்ளைகளுடன் கலிபோர்னியாவிலுள்ள Montecito என்னும் நகரத்தில் வாழ்ந்துவருகிறார்கள்.

வெவ்வேறு பாதைகளில் செல்லும் இளவரசர் ஹரியும் மேகனும்: உள்ளூர் ஊடகம் தகவல் | Prince Harry And Meghan Taking Different Paths

அந்த நகரத்தில், The Montecito Journal என்னும் பத்திரிகை ஒன்று வெளியாகிறது. அதாவது, உள்ளூரில் நடக்கும் விடயங்களை அந்த பத்திரிகை விசாரித்து செய்தியாக்கும்.

அவ்வகையில், அந்த பத்திரிகை சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி, இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும் பெரும்பாலும் தனித்தனியே வாழ்ந்துவருவதாகவும், வெவ்வேறு பாதைகளில் செல்வதாகவும் தெரிவிக்கிறது.

அதுவும், இந்த செய்தியை எழுதியுள்ளவர், Richard Mineards என்னும் ஊடகவியலாளர். இந்த ரிச்சர்ட் முன்னர் ராஜ குடும்ப செய்தியாளராக இருந்தவர்.

வெவ்வேறு பாதைகளில் செல்லும் இளவரசர் ஹரியும் மேகனும்: உள்ளூர் ஊடகம் தகவல் | Prince Harry And Meghan Taking Different Paths

13 ஆண்டுகளுக்கு முன் அவரும் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்து The Montecito Journal பத்திரிகையில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US