அந்த ஒரே பயம்... சார்லஸிடம் வேண்டாம் என கெஞ்சிய இளவரசர் ஹரி: வெளிவரும் புதிய தகவல்

Prince Harry Prince William King Charles III Camilla, Queen Consort
By Arbin Jan 06, 2023 05:41 AM GMT
Report

கமிலா கொடுமைக்கார வளர்ப்புத்தாயாராக இருப்பார் என்ற அச்சத்தில், அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என தமது தந்தையிடம் ஹரி கெஞ்சியுள்ளார்.

கமிலா தொடர்பில் அச்சம்

இது தொடர்பன விரிவான தகவலை இளவரசர் ஹரி தமது நினைவுக் குறிப்புகள் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இன்னொரு பெண்மணி என தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஹரி, கமிலா தொடர்பில் அச்சம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த ஒரே பயம்... சார்லஸிடம் வேண்டாம் என கெஞ்சிய இளவரசர் ஹரி: வெளிவரும் புதிய தகவல் | Prince Harry Begged Charles Over Camilla

@getty

இந்த விவகாரத்தில் அப்போதைய வேல்ஸ் இளவரசரான சார்லஸ் முடிவுக்கு எதிரக வில்லியம் மற்றும் ஹரி சகோதரர்கள் ஒருமித்த கருத்துடன் இருந்துள்ளனர்.

மட்டுமின்றி, அவர்களின் திருமணத்தன்று ஹரி பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை எனவும் தமது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குழப்பி வேதனைப்படுத்தியது

மேலும், முதன்முறையாக கமிலாவை நேருக்கு நேர் சந்தித்த அந்த நொடி, தமக்கு ஊசியால் குத்துவது போல இருந்தது என்கிறார் ஹரி. கண்ணை மூடுங்கள், வலியை உணரமாட்டீர்கள் என கூறுவது போல இருந்தது அந்த தருணம் என ஹரி குறிப்பிட்டுள்ளார்.

அந்த ஒரே பயம்... சார்லஸிடம் வேண்டாம் என கெஞ்சிய இளவரசர் ஹரி: வெளிவரும் புதிய தகவல் | Prince Harry Begged Charles Over Camilla

@getty

கமிலா தொடர்பில் வில்லியம் கூட சந்தேகத்திற்குரிய கண்ணோட்டத்தில் இருந்ததாகவும், அந்த எண்ணம் அவரைக் குழப்பி வேதனைப்படுத்தியது எனவும் ஹரி பதிவு செய்துள்ளார்.

தமது நினைவுக் குறிப்புகள் புத்தகத்தில் இளவரசர் வில்லியம் பெயரை Willy என்றே ஹரி பயன்படுத்தியுள்ளார்.

மட்டுமின்றி, இதுவரை வெளிவராத, அல்லது வெளிவரவே வாய்ப்பில்லாத பல ரகசியங்களை ஹரி தமது புத்தகத்தில் அம்பலப்படுத்தியுள்ளதாகவே கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US